மஞ்சூரியன்

மஞ்சூரியன்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க
- 3
உருண்டைகள் செய்ய:
ஒரு கிண்ணத்தில் கேரட், முட்டைகோஸ் கூட 1 மேஜைகரண்டி உப்பு சேர்க்க. உப்பு நீரை வெளியே கொண்டுவரும். 5 நிமிடங்கள் கழித்து, நீரை பிழிக. நீரை சாஸ் செய்ய உபயோகிக்க. காய்களுடன் மீதி பொருட்களை சேர்த்து பிசைக. 10 நிமிடம் ரெஸ்ட் செய்க. பின் சின்ன உருண்டைகள் செய்க. மிதத்திரக்கும் ஒரு படி அதிகமான விலேமில் ஒரு சாஸ் பேனில் எண்ணை சூடு செய்க. உருண்டைகள் சேர்க்க. அப்போ அப்போ ஒரு ஸ்பூனால் பக்கத்தில் இருக்கும் எண்ணை எடுத்து உருண்டைகள் மேல் பொடுக, - 4
க்ரிஸ்ப்ஆக கோல்டன் பிரவுன் ஆன பின் பேப்பர் டவல் மேல் போடுக பின் கொதிக்கும் சாஸ் கூட சேர்க்க.
- 5
சாஸ் செய்ய:
மிதமான நெருப்பின் மீது ஒரு ஸ்கிலேட்டில் எண்ணை சேர்க்க. வெங்காயம் வதக்க; 4 நிமிடங்கள். இஞ்சி பூண்டு விழுது சேர்க்க. பச்சைமிளகாய் பேஸ்ட்,. ஸ்பிரிங் ஆனியன் இலைகள், நருக்கிய பல்பு,செலெறி. ஸ்பைஸ் மிக்ஸ், சோய் சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகு பொடி, விநிகர். சேர்த்து வதக்க. 6 கப் கொதிக்கும் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. நன்றாக கொதிக்கட்டும். உப்பு சேர்க்க. 2மேஜைக்கரண்டி சோள மாவில் 1 கப் நீர் சேர்த்து கலக்கி கொதீக்கும் சாஸ் கூட சேர்த்து கிளற, சாஸ் கெட்டியாகும், உருண்டைகளை சேர்க்க. - 6
2-3 நிமிடங்கள் பின் அடுப்பை அணைக்க/ ருசி பார்க்க. ஸ்பிரிங் ஆனியன் இலைகள் கொத்தமல்லி. மேலே தூவி அலங்கரிக்கஉடனேயே வ்ரைட் ரைஸ் கூட பரிமாற. உடனே பரிமாற முடியாமால் போனால், உருண்டைகளை தனியே எடுத்து ஒரு போலில் வைக்க. பரிமாறும் பொழுது உருண்டைகளை சாஸ் கூட பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோஸ், காலிஃப்ளவர், உருளை வ்ரைட் சாதம்
#combo5சத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் நல்ல காம்போ#fried rice+Manchurian Lakshmi Sridharan Ph D -
நெய் சாதம்
#combo5 #ghee rice-dhalதமிழ் நாட்டில் நாம் அனைவரும் முதன் முதலில் சாப்பிட்டது நெய் கலந்த பருப்பு சாதம் சத்து சுவை ஏராளம். இது என் வெர்ஷன் ஆஃப் நெய் சோறு. வாசனை நிறைந்தது நல்ல காம்போ, Lakshmi Sridharan Ph D -
சுவையான சத்தான பயத்தம் பருப்பு
#combo5பண்டிகை நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள் நெய் சொருடன் கலந்து சாப்பிட்டால் ரூஸியோ ருசி . நல்ல காம்போ பருப்பு நெய் சோறு #gheerice-dhal Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ்(hummus recipe in tamil)
சுவை சத்து நிறைந்தது. மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. கொத்து கடலையில் செய்வார்கள். எந்த பீன்ஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். நான் வெள்ளை காராமணி சேர்த்து மிகவும் சுவையான ஹம்மஸ் செய்தேன். #DG #hummus Lakshmi Sridharan Ph D -
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
-
நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #immunity Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
-
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
தானிய மஞ்சுரியன் (Cereal) (Thaaniya Manchurian Gravy recipe in Tamil)
* இது தானியங்களை பயன்படுத்தி செய்துள்ள புதுமையான மஞ்சூரியன் கிரேவி.*குழந்தைகள் மஞ்சூரியன் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நாம் தானியங்களை பயன்படுத்தி கொடுத்தால் புரதச்சத்து நார்ச்சத்து மற்றும் ஊட்டச் சத்து நிறைந்ததாக இருக்கும். kavi murali -
மஷ்ரூம் ஷவர்மா(mushroom shawarma recipe in tamil)
#queen1அமெரிக்காவில் உலகத்தின் எல்லா குசின்களும் (cuisine) உண்டு, ஷவர்மா மிடில் ஈஸ்டர்ன் ரெஸிபி. ஸ்பைசி மெல்லிய மாமிச துண்டுகளை பீடா பிரேடில் ஸ்டஃப் செய்வார்கள். நான் 100% சைவம். காய்கறிகள் மஷ்ரூம், வெங்காயம், லேட்டுஸ், பார்சலி ஸ்டஃப் செய்தேன். எந்த சாஸ் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். மயோனைஸ் அவசியமில்லை Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் நீள New Mexico பச்சை மிளகாய் (Stuffed Red Hot New Mexico Green Chile recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor , காரம் குறைவு . அதனால் ஸ்டவ்விங்கில் நிறைய காரம் சேர்த்தேன். எண்ணையில் பொரித்து பஜ்ஜி செய்தால் ஏகப்பட்ட எண்ணையைக் குடிக்கும். அதனால் பேக் (bake) செய்தேன், எண்ணையில் பொரிப்பதோ அல்லது பேக் செய்வதோ உங்கள் விருப்பம்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரைட் சாதம் (Veggie fried saatham recipe in tamil)
அம்மா தருவதை குழந்தைகள் சாப்பிடுகின்றன. நல்ல உணவு பொருள்களை நல்ல செய்முறையில் தாய்மார்கள் செய்தால் குழந்தைகள் கட்டாயம் சாப்பிடுவார்கள். ப்ரொக்கோலி, வெந்தய கீரை, ப்ரசல் ஸ்பரவுட்ஸ் போன்ற காய்கறிகளை வ்ரைட் சாதத்தில் சேருங்கள் #noodles Lakshmi Sridharan Ph D -
கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4கறிவேப்பிலை எல்லார் சமையல் அறையிலும் உள்ள பொருள். கறிவேப்பிலை இல்லாத காய்கறிகள் பொரியல், குழம்பு, உப்புமா கிடையாது. எங்கள் வீட்டில் 2 கறிவேப்பிலை மரங்கள் தொட்டியில் வளர்கின்றன. இன்று தான் கறிவேப்பிலை பொடி செய்தேன். கம கம வாசனை கறிவேப்பிலை பொடி சாதத்தோடு கலந்து ருசித்தேன். ரசம், சாம்பார், கூட்டு, பொரியல் கூட சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
-
டர்ணிப் பருப்பு உருண்டை குழம்பு Turnip paruppu urundai
#nutritionஎன் தோட்டத்தில் வளர்ந்த டர்ணிப்டர்ணிப்பின் எல்லா பாகங்களும் ஊட்ட சத்துக்கள் கொண்டது. நாயர் சத்து ஜீரணத்திரக்கு நல்லது. Colon cancer தடுக்கும். , விட்டமின் C, k. , உலோக சத்துக்கள் முக்கியமாக இரும்பு, மெக்னீஷியம். கால்ஷியம். கீரையில் தான் கண்களுக்கு நலம் தரும் lutein இருக்கிறது நோய் எதிர்க்கும் சக்தி, புற்று நோய், அநீமியா தடுக்கும் சக்தி அதிகம், எலும்பு வலிப்படுத்தும். சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது. புரதம் நிறைந்த ரெஸிபி Lakshmi Sridharan Ph D -
-
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
-
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D -
நேற்று சாதம் இன்று அக்கி மசாலா ரொட்டி(akki masala roti recipe in tamil)
#LRC“சாதம் அன்ன லக்ஷ்மி; தூக்கி எறிய கூடாது” அதனால் மீந்த சாதத்தை அக்கி மசாலா ரொட்டி, கர்நாடகா ஸ்பெஷல் ஆரோக்கியமான காலை உணவு ஆக மாற்றினேன். ரொட்டி சுடுவது போல நான் செய்தேன். எனக்கு எண்ணையில் பொறிக்க விருப்பமில்லை. பூரி போல பொறிக்கலாம். Lakshmi Sridharan Ph D -
பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)
#tk பருப்பு உருண்டை சுவை புரத சத்து நிறைந்தது. புளி குழம்பில் சேர்க்காமல் மோர் குழம்பில் சேர்த்தேன் ஸ்ரீதர்க்கு பருப்பு உருண்டை மோர் குழம்பு அதிக விருப்பம். என் தோட்டத்து தாவர மூலிகைகள் பேசில் , பார்சலி, கொத்தமல்லி, கறிவேப்பிலை உலோக சத்துக்கள், விடமின்கள் நிறைந்தவை. தேங்காய் பேஸ்ட் சேர்த்து செய்த சத்து சுவை நிறைந்த மோர் குழம்பு Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)