பேபி கார்ன் மஞ்சூரியன்

சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்னை சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் 100 கிராம் கான்ப்பிளார் மாவை எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் சிக்கன் மசாலா, மிளகாய்த்தூள், தேவையான அளவு தூள் உப்பு போடவும்.பிறகு தண்ணீர் தெளித்து தெளித்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிறகு பிசைந்த மாவில் நறுக்கி வைத்த பேபி கார்னை போட்டு பிசையவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த பேபி கார்ன் பொரித்தெடுக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் முந்திரி பருப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு குடைமிளகாய் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
- 5
பிறகு அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சில்லி சாஸ்,சோயா சாஸ் ஊற்றி கொதிக்க விடவும்.பிறகு ஒரு கொத்து கறிவேப்பிலை போடவும்.
- 6
பிறகு நல்லா தண்ணி வத்தி வந்தவுடன் பொரித்து வைத்த பேபி கார்ன் துண்டுகளை அதில் போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.பிறகு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
- 7
சுவையான பேபி கார்ன் மஞ்சூரியன் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
கோபி மஞ்சூரியன்
கோபி (காளி பிளவர்) மஞ்சூரியன்-இது ஒரு சைனீஸ் உணவு(இந்திய சுவையுடன் கூடியது).இது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது.ஒரு வகை-காளிபிளவருடன் சோளமாவு தொய்த்து எடுத்து பொரித்து செய்யப்படுகிறது.மற்றொரு வகை-எண்ணெயில் பொறித்து எடுத்து வறுத்த வெங்காயம்,குடைமிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது.இந்த இரண்டு வகைக்கும் ஒரே வகையான பொருள் பயன்படுத்தப்படுகிறது.காளிபிளவர்,சோள மாவு,மைதா,வெங்காயத்தாள்,குடை மிளகாய்,சோயா சாஸ்,சில்லி சாஸ்,பூண்டு (அலங்கரிக்கும் பொருட்கள்) Aswani Vishnuprasad -
-
-
-
பேபி கார்ன் பெப்பர் பிரை
#onepotகுழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான ஸ்நாக்ஸ் பேபி கார்ன் பெப்பர் பிரை Vaishu Aadhira
கமெண்ட்