எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 2 கப் பாஸ்மதி அரிசி
  2. 3 மேஜை கரண்டி நெய்
  3. ஒரு சிறிய கப் நறுக்கிய கொத்தமல்லி
  4. 2 மேஜை கரண்டி சீரகம்
  5. 3 வர மிளகாய்
  6. 1பிரிஞ்சி இலை
  7. 4 ஏலக்காய்
  8. 2 இன்ச் பட்டை
  9. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    பாஸ்மதி அரிசியை நன்றாக சுத்தம் செய்து 20 நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு குக்கரில் நீ ஊற்றி அதனுடன் பிரிஞ்சி இலை, ஏலக்காய்,பட்டை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    வதங்கிய பின் ஊற வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி அதனுடன் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், நன்கு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்

  3. 3

    2 கப் பாசுமதி அரிசிக்கு மூன்றரை கப் அளவு தண்ணீர் போற்றி, நன்கு கிளறி குக்கரை 2 விசில் வரை விட வேண்டும்

  4. 4

    பின் சுவையான சீரக ரைஸ் தயார், இதற்கு தால் தட்கா மிகவும் ஏற்ற ஒரு காம்பினேஷன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shailaja Selvaraj
Shailaja Selvaraj @cook_28836664
அன்று

Similar Recipes