மாங்காய் பச்சடி

மாங்காய் பச்சடி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் வெல்லம் சேர்த்து கூடவே கால் கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வெல்லம் கரைந்த பின் ஒரு வடிகட்டியில் வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயை அடுப்பில் வைத்து சூடு செய்து அதில் தோல்நீக்கி வெட்டி வைத்த மாங்காய் துண்டுகளை சேர்க்கவும் இது கூடவே உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி போட்டு 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை மாங்காயை வேகவிடவும்.
- 3
பிறகு மூடியை திறந்து பார்த்தால் பஞ்சு போல மாங்காய் வெந்திருக்கும் இதில் தயார் செய்து வைத்துள்ள வெல்லப்பாகை சேர்த்து கலந்து மறுபடியும் மூடி போட்டு 5 நிமிடம் பாகு இறுகி வரும் வரை வேக விடவும். அடுப்பை அணைத்து கடாயை கீழே இறக்கி வைக்கவும்.
- 4
இப்போது ஒரு தாளிப்புக் கரண்டியில் நல்லெண்ணை சேர்த்து சூடானதும் கடுகு காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு இதில் வேப்பம்பூ சேர்த்து தாளித்து தயாரித்துள்ள மாங்காய் பச்சடியில் சேர்த்து கலந்து விடவும்.
- 5
அறுசுவையும் கொண்ட இந்த மாங்காய் வெல்லப் பச்சடி சாப்பிடுவதற்கு முன் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. இதனை கண்ணாடி பாட்டிலில் போட்டு பதப்படுத்தி வைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
உகாதி பச்சடி (Ugadhi Pachadi recipe in tamil)
#apஆந்திராவில் உகாதி தினத்தன்று செய்யப்படும் சிறப்பான உணவு உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் பச்சடி. இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும். Shyamala Senthil -
வடு மாங்காய் ஊர்காய்(vadumangai oorukai recipe in tamil)
#birthday4 Pickles - tender mango pickle.மாசி, பங்குனி மாதங்களில் கிடைக்கும் மாவடு குட்டி மாங்காய் வைத்து செய்யும் இந்த வடு மாங்காய் ஊர்காய் ஒரு வருஷம் வரை கெடடு போகாமல் வைத்திருந்து சாப்பிடலாம்.. தயிர் சாதத்துக்கு இது பெஸ்ட் காம்பினேஷன்.....எல்லோருக்கும் மிக பிடித்தமானதும்... Nalini Shankar -
-
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... Nalini Shankar -
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
-
-
-
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
-
பச்சை மாங்காய் இஞ்சி தொக்கு
#cookerylifestyleபச்சை மாங்காயில் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும். இஞ்சி வாய்வுத் தொல்லையை நீக்கும்.ஜீரண சக்திக்கு உதவும்.வலி நீக்கும் நிவாரணி. மேலும் சளி,இருமலை போக்கும்.எனவே உடல் ஆரோக்கியத்திற்கு இந்த,"பச்சைமாங்காய் இஞ்சி தொக்கு" மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
More Recipes
கமெண்ட்