சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

#vattaram
தோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம#vattaram

சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை

#vattaram
தோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம#vattaram

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

50 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 4தேக்கரண்டி மிளகு
  2. ½தேக்கரண்டி வெந்தயம்
  3. ½தேக்கரண்டி கஸ கஸா
  4. 1அங்குலம் இலவங்கப்பட்டை
  5. 4கிராம்பு
  6. 2ஸ்டார் அனிஸ்
  7. 6பல் பூண்டு
  8. 6 மேஜைக்கரண்டி தேங்காய் துண்டுகள்
  9. 3 மேஜைக்கரண்டி பொட்டு கடலை
  10. மற்றவை:
  11. 1கப் வெங்காயம், மெல்லியதாக நறுக்கியது
  12. 1கப் தக்காளி தூண்டுகள்
  13. ¼ கப் புதினா இலைகள்
  14. ¼தேக்கரண்டி மஞ்சள் பொடி
  15. 1தேக்கரண்டி மிளகாய் பொடி
  16. ¼தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  17. தேவையானநல்லெண்ணை
  18. தேவையானஉப்பு
  19. 8கப் புளித்த தோசை மாவு

சமையல் குறிப்புகள்

50 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க

  3. 3

    .பேஸ்ட் செய்ய: தேவையான பொருட்களை மிக்ஸியில் 4கப் நீர் சேர்த்து கொற கொறவென்று அரைக்க
    ஹை வ்லேமின் மேல் ஒரு இரும்பு வாணலியில் ¼ கப் எண்ணை சூடு செய்க. புதினா, வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்க. இஞ்சி பூண்டு விழ்து சேர்க்க. மஞ்சள் பொடி, மிளகாய் பொடி சேர்த்து சில நிமிடங்கள் வதக்க. வதக்கலை வெளியே எடுத்து ஸ்ட்ரைன் செய்க, லிக்விட்டை பின்னால் எஸென்ஸில் சேர்க்கலாம்.

  4. 4

    வடித்த வதக்கலை அதே வாணலியில் 2 கப் நீருடன் சேர்த்து கொதிக்க வைக்க. மசாலா பேஸ்ட் சேர்த்து கிளற. 4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. உப்பு சேர்க்க. நன்றாக கோதித்து சுண்டட்டும். நெருப்பை சிம்மர் செய்க. சாஸ் போல ஆகும்.; அடுப்பை அணைக்க. எஸென்சை சின்ன கிண்ணத்திரக்கு மாற்றுக. ஸ்ட்ரைன் செய்த லிக்விட்டை இதன் மேல் ஊற்றுக, எஸென்ஸ் தயார்

  5. 5

    எப்பொழுதும் செய்வது போல தோசை செய்க. நான் இரும்பு ஸ்கிலேட்டீல் தோசை செய்வேன். மிதத்திரக்கும் ஒரு படி அதிகமான விலேமில் ஸ்கிலேட் வைக்க. சூடானதும் எண்ணை தடவுக. 11/2 கப் மாவு ஊற்றி தோசை தேய்க்க. 2 பக்கமும் சிவக்க வேண்டும். ஒரு ஸபூனால் எஸென்சை எடுத்து தோசை மேல் ஸ்ப்ரெட் செய்க.(படம்) ருசித்து பரிமாறுக

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes