பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari

#magazine3
இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO
பீன்ஸ் மசாலா கறி Green beans masaalaa kari
#magazine3
இது ஒரு முழு உணவு . புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள், நிறைந்த சுவையான ,மணமான மசாலா. ஸ்பைஸ்கள் வாசனை பொருட்கள் மட்டும் இல்லை, ஆரோகியமான வாழ்விர்க்கும் ஏற்றவை. சாதம், பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை. கேழ்வரகு களி கூட சாப்பிடலாம். இன்று களி கூட சாப்பிட்டேன், நல்ல COMBO
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரித்து கொள்ளுங்கள். தேவையானப் பொருட்களை அருகிலேயே வைத்துக் கொள்ளுங்கள்
- 3
வெங்காய பூண்டு பேஸ்ட்: தேவையான பொருட்களை சிறிது நீர் சேர்த்து மிக்ஸியில் கெட்டி பேஸ்ட் செய்க
தேங்காய் முந்திரி பேஸ்ட்: தேவையான பொருட்களை 1 கப் நீர் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட் செய்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு அடிகனமான பாத்திரத்தில் (சூடான எண்ணையில் கடுகு, சீரகம் பொறிக்க. இளவங்கபாட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்க்க. கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து வறுக்க. பெருங்காயம் தாளிக்க. வெங்காயம் சேர்த்து கோல்டன் பிரவுன் ஆகும் வரை வதக்க. - 4
வெங்காய பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க. மீதி ஸ்பைஸ் பொடிகள் சேர்க்க. பீன்ஸ் சேர்க்க. 2 கப் நீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க, 10 நிமிடம். நெருப்பை குறைக்க தேங்காய் முந்திரி பேஸ்ட் சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடம் வேகவைக்க.
- 5
உப்பு சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்க. அடுப்பை அணைக்க ருசிக்க.
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக, சுவையான ருசியான பீன்ஸ் மசாலாவை. சாதம், பரோட்டா, அல்லது சப்பாத்தி கூட பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கிரீன் பீன்ஸ் சுக்கா
#SUபச்சை நிற காய்கறிகள் நலம் தரும் காய்கறிகள். கிரீன் பீன்ஸ் –புரதம் நிறைந்தது விட்டமின் A, C . இதயம், தோல், நகம், தலை முடி. எலும்பு, இதயம் வலிபடுத்தும் Lakshmi Sridharan Ph D -
உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)
#CHOOSETOCOOK #vdமுடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள். உருளையில் ஏராளமான நலம் தரும் உலோகசத்துக்கள், விட்டமின்கள் சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)
#magazine3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் எண் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)
#TheChefStory #ATW3முடிந்தவறை ஆர்கானிக் உணவு பொருட்களை நல்ல சமையல் முறையில் ரெஸிபி தயாரிப்பேன். தக்காளி, கறிவேப்பிலை, தாவர மூலிகைகள் என் தோட்டத்து பொருட்கள்சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம், இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. நான், சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி கூட நல்ல காம்போ. #combo3 Lakshmi Sridharan Ph D -
சால்நா(salna recipe in tamil)
#CF4பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சால்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #CF4 Lakshmi Sridharan Ph D -
சுவையான வட கறி(Vadacurry recipe in tamil)
எண்ணையில் பொரித்ததில்லை –டீப் வ்ரையிங் இல்லை. குழி ஆப்பம் மேக்கர் குழியில் சிறிது எண்ணையில் பொரித்தது. சுவையான சத்தான ஸ்பைசி கிரேவி. #vadacurry Lakshmi Sridharan Ph D -
ரோடு கடை சால்னா
பட்டாணி கேரட் தக்காளி, தேங்காய். வாசனை பொருட்கள் சேர்ந்த சல்நா. சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு. சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் கூட சாப்பிடலாம். #salna Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் பிரியாணி(colourful biryani recipe in tamil)
#BRநல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. Lakshmi Sridharan Ph D -
மல்டை வெஜ் பிரியாணி
#COLOURS1நல்ல உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். சிகப்பு ஆரஞ்சு நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்களிலிருந்து (ஜாவித்ரி, குங்குமப்பூ) கார சாரமான வாசனை தூக்கும் வெஜ் பிரியாணி,. பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #COLOURS1 Lakshmi Sridharan Ph D -
கடாய் சப்ஜி மசாலா கிரேவி
#magazine3கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 6 (Balanced lunch 6 recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க, பட்டாணி கேரட் தக்காளி பன்னீர் மசாலா கூட பாக்ஸில் வைக்க நான் ஆப்பிள், கிரேக்கர்கள், சப்பாத்தி வைத்தேன். #kids3 Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் கேழ்வரகுமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. அம்மா கேழ்வரகு கூழ், களி, தோசை, வெல்ல அடை செய்வார்கள். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்.முட்டைகோஸ், கொத்தமல்லி, பச்சை மிளகாய் , மசாலா பொடி சேர்ந்த பில்லிங். சத்தான சுவையான பரோடா. . நலம் தரும் இந்த பரோடாவை எல்லோரும் விரும்புவர். #millet Lakshmi Sridharan Ph D -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)
#magazine3முக்லே ஸ்டைல் ஹைதராபாத் ஸ்பெஷாலிடி, ஏகப்பட்ட வாசனைகள் கலந்தது அறுசுவையும் கூடியது. ஹைதராபாத் பிரியாணி, பகாரா பைன்—மிகவும் அருமையான கூட்டு (excellent combination.) Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். விடமின்கள் உலோகசத்துக்கள் ஏராளம். தோட்டத்தில் கறிவேப்பிலை, புதினா வளர்க்கின்றேன். வாசனை திரவியங்கள் பாஸ்மதி, அரிசி கலந்த சுவையான சத்தான பிரியானி #magazine4 Lakshmi Sridharan Ph D -
பரிப்பு கறி அன்னம்(paruppu kari annam recipe in tamil)
#KS #TheChefStory #ATW3இது கேரளா ஓணம் ஸ்பெஷல். பரிப்பிலும் தேங்காய். நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். எளிய சத்து சுவை நிறைந்த பருப்பு சாதம் Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு, பச்சை பட்டாணி, கேல் கூட்டு
#keerskitchen #COLOURS2ONE POT. ALL GREEN. ஒரு முழு உணவு. புரதம். உலோகசத்துக்கள், விட்டமின்கள் கூடிய சுவையான சத்தான கூடடூ Lakshmi Sridharan Ph D -
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
பேலன்ஸ்ட் லஞ்ச் 2 (Balanced lunch 2 recipe in tamil)
முந்திரி பன்னீர் மசாலாசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட சப்பாத்தி , பரோட்டா, தோசை, இட்லி அல்லது சாதம் வைத்து லஞ்ச் பாக்ஸ் தயார் செய்க #kids3 Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#DGசத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு கூட Lakshmi Sridharan Ph D -
சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
#nutritionஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும். சுவை சத்து வாசனை நிறைந்த கூட்டு Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பச்சை பயறு கிரேவி (MOONG DAL MUGHLAI, MOONG DAL MAKHANI)
#magazine3வட இந்திய நவாபி ஸ்டைல். நிறம், டெக்ஸர், ருசி, சத்து நிறைந்த கிரேவி ஒரு முழு உணவு. புரதம், கொழுப்பு, உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம், ஏராளம். நெய் சேர்க்க விரும்பாதவர்கள் நலம் தரும் எண்ணை சேர்க்க. பூண்டு சேர்த்தால் சுவை, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உங்கள் விருப்பம். நான் நலம்தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் கிரேவி செய்தேன் Lakshmi Sridharan Ph D -
ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் தம் பிரியாணி
#vattaramகார சாரமான வாசனை தூக்கும் ஆம்பூர் ஸ்பெஷல் வெஜ் பிரியாணி, ஆம்பூர் ஸ்பெஷல் ஆனாலும் mogul cuisine ஆதாரம். பல ஸ்பைஸ், பல நிற காய்கறிகள், பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. #vattaram Lakshmi Sridharan Ph D -
பாதாம் சுவை கூடிய காளான் புலவ் (Almond flavored mushroom pulao recipe in tamil)
#welcomeநல்ல உணவு பொருட்கள், நல்ல முறையில் உணவு பொருட்களில் உள்ள சத்துக்களை பாது காத்து செய்த சுவை, வாசனை சேர்ந்த புலவ். விட்டமின் D நிறைந்த காளான் . Lakshmi Sridharan Ph D -
கலர்ஃபுல் சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
பல நிற காய்கள், பல சுவைகள். ஏராளமான சத்துக்கள்நல்ல ஸ்பைஸ்கள் –மஞ்சள் இஞ்சி சீரகம். எளிதில் செய்யக்கூடிய ஒரு நலம் தரும் உணவு #HF Lakshmi Sridharan Ph D -
கடாய் மசாலா காய்கறி கிரேவி (KADAAI SABJI MASALA Gravy recipe in tamil)
கடா என்றால் ரா (raw). கிரேவி செய்யும் பொழுதே மசாலா பொடி செய்தது. ஃபிரெஷ் ஆக செய்தது என்று பொருள். கடாயில் செய்தது என்று அர்த்தமில்லை. ஹோட்டலில் இதை சின்ன கடாய்யில் வைத்து பரிமாறுகிறார்கள். நிறைய காய்கறிகள், பல வித நிறங்கள், பல வித ருசிகள், பல வித சத்துக்கள் கலந்த கிரேவி. #ve Lakshmi Sridharan Ph D -
சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
#vattaramதோசை மேல் பரப்ப வாசனையான மசாலா முதல் முறை செய்தேன், ருசித்தேன். நல்ல சுவை #சேலம் #vattaram Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)