சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா

சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் பொட்டுக்கடலை இஞ்சி பூண்டு மிளகாய் தூள் மல்லி தூள் சோம்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 2
வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை நீளவாக்கில் கொடியாக நறுக்கி வைக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு அன்னாசிப்பூ பிரியாணி இலை மராட்டி மொக்கு தாளித்து கொஞ்சம் புதினா இலை கருவேப்பிலை சேர்த்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்
- 4
தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் அரைத்த தேங்காய் மசாலா கலவையை சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 5
உப்பு தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும் சால்னா கொதித்து கெட்டி பதம் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும் சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சேலம் எம்டி சால்னா


சேலம் ஸ்பெஷல் எம்டி சால்னா


சால்னா


கையேந்திபவன் எம்டி சால்னா (Salna recipe in tamil)


சேலம் ஸ்பெஷல் வெஜ் சால்னா


கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா


சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)


சால்னா (Salna recipe in tamil)


சைதாப்பேட்டை வடகறி(Saidapettai vadacurry recipe in tamil)


வெஜிடபிள் பிரியாணி


வெஜிடபிள் பிரியாணி


முட்டை சால்னா


சேலம் சால்னா


சிக்கன் கிரேவி / chicken curry receip in tamil


சால்னா(salna recipe in tamil)


ஸ்டீட் புட் ஸ்டைல் காளான் பிரியாணி


சேலம் ரோட்டுகடை சால்னா


தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா


கிச்சடி சம்பா பிரியாணி/ samba biriyani receip in tamil


சால்னா


ஆட்டுக்கால் பாயா


ரோட்டுகடை எம்டி சால்னா (Empty Salna)


வெஜிடபிள் குருமா


பரோட்டா சால்னா(salna recipe in tamil)


சால்னா(Salna recipe in tamil)


மட்டர் பன்னீர் கிரேவி / Butter panner curry receip in tamil


மட்டன் நல்லி நிஹாரி சால்னா(mutton nalli nihari salna recipe in tamil)


காலிஃப்ளவர் கிரேவி(Cauliflower gravy recipe in tamil)


சால்னா


சிக்கன் சால்னா(chicken salna recipe in tamil)

கமெண்ட்