குழி பணியாரம்

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#Vattaram#Week7#Villupuram

குழி பணியாரம்

#Vattaram#Week7#Villupuram

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பேர்
  1. ஒரு கிண்ணம்தோசை மாவு
  2. 1 டிஸ்புன்சீரகம்
  3. 150கிராம்ஆயில் அல்லது நெய்
  4. 1 டிஸ்புன்மிளகு
  5. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சீரகம் மிளகு கறிவேப்பிலை மூன்றையும் மிக்ஸியில் அரைக்கவும் பிறகு அதை தோசை மாவில் நன்கு கலக்கவும்

  2. 2

    அடுப்பை பற்ற வைத்து பணியாரக்கல்லை நன்கு சூடாக்கி மாவை ஊற்றி வெந்ததும் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான பணியாரம் ரெடி இதற்கு தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes