சமையல் குறிப்புகள்
- 1
புளியை கரைத்து வடிகட்டி எடுத்து,அதில் மிளகு சீரகப்பொடி சேர்த்து கலந்து தயாராக வைக்கவும்.பூண்டு தட்டி வைக்கவும். வற்றல், கறிவேப்பிலை எடுத்து வைக்கவும்.
- 2
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம்,கறிவேப்பிலை,வற்றல்,தட்டி வைத்துள்ள பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்னர் தயாராக வைத்துள்ள ரசக்கலவையை சேர்க்கவும். உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
எல்லாம் நன்கு கொதித்து பச்சை வாசம் போனதும் மல்லி இலை தூவி இறக்கினால் பூண்டு மிளகு ரசம் தயார்.
- 5
தயாரான ரசத்தை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான,கமகம பூண்டு மணத்துடன்,மிளகு காரம் கலந்த பூண்டு மிளகு ரசம் சுவைக்கத்தயார்.
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
மிளகு ரசம் (pepper rasam)
#pepperஇந்த மிளகு ரசம் சளி, இருமல், காய்ச்சல் வரும்போது, சூப் மாதிரி பருகலாம். இரண்டு நாட்கள் கெடாமல் இருக்கும். காரமாகவும், சுவையாகவும் இருக்கும். Renukabala -
-
-
-
-
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
-
-
-
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15093567
கமெண்ட்