கற்பூரவல்லி ரசம்

kotee
kotee @kappu

கற்பூரவல்லி ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்
  1. 7கற்பூரவல்லி இலை.
  2. அளவுபுளி. நெல்லிக்காய்.
  3. 1தக்காளி
  4. 1 டீஸ்பூன்மிளகு
  5. 1 டீஸ்பூன்சீரகம்
  6. 4 பல்பூண்டு
  7. 1/2 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  8. 1/2 டீஸ்பூன்கடுகு
  9. 2காய்ந்த மிளகாய்
  10. தேவையான அளவுஉப்பு.
  11. 1 டீஸ்பூன்எண்ணெய்
  12. 1/2 டீஸ்பூன்பெருங்காயம்.

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கற்பூரவல்லி இலையை சாறு எடுத்து வைக்கவும்.

  2. 2

    கடாயில் புளி தக்காளிஉப் பு சேர்த்து கரைத்து கொதிக்க விடவும். அதில் கற்பூரவல்லி சாறை சேர்க்கவும்.

  3. 3

    மிளகு சீரகம் பூண்டு சேர்த்து பொடி பண்ணவும். கொதிக்கும் ரசத்தில் பொடியை சேர்க்கவும்.கொத்தமல்லி தூவி இறக்கவும்.

  4. 4

    இப்போது சுவையான கற்பூரவல்லி ரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
kotee
kotee @kappu
அன்று

Similar Recipes