கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
சமையல் குறிப்புகள்
- 1
கொடுத்துள்ள பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
மிக்ஸி ஜாரில் தக்காளி,வெங்காயம், பூண்டு,வற்றல்,மிளகு,சீரகம்,தனியா,கறிவேப்பிலை,
மஞ்சள் தூள் சேர்த்து விழுதாக அரைக்கவும். - 3
ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து அரைத்த விழுதை சேர்த்து,உப்பு கலந்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
தாளிப்பு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வற்றல், பூண்டு,வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும்.
- 5
கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான கிராமத்து செலவு ரசம் சுவைக்கத்தயார்.
- 7
இந்த ரசம் எல்லா செலவுப் பொருட்களும் அரைத்து சேர்த்து செய்துள்ளதால் உட்கொண்டால் சளி, இருமல் குணமாகும். சாதத்துடன் கலந்தும், வெறுமனே சூப் போலும் ருசிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட் (3)