சர்க்கரை பொங்கல்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#vattaram
சர்க்கரை பொங்கல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்பச்சரிசி
  2. அரை கப்பாசி பருப்பு
  3. 2 கப்வெல்லம்
  4. 5 டீஸ்பூன்நெய்
  5. 10முந்திரி
  6. கால் டீஸ்பூன்ஏலக்காய்
  7. ஒரு கப்பால்
  8. நான்கு கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சரிசி பயத்தபருப்பு போன்றவற்றை தனிதனியாக மிதமான சூட்டில் வறுக்கவும்

  2. 2

    இரண்டையும் நன்றாக சுத்தம் செய்து 4 கப் தண்ணீர் ஒரு கப் பால் சேர்த்து குக்கரில் 5 விசில் விட்டு வேகவைத்து இறக்கவும்

  3. 3

    வெல்லத்தை அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி பொங்கலில் சேர்க்கவும்

  4. 4

    நன்றாக கிளறி ஏலக்காய் சேர்த்து நெய்யுடன் முந்திரி சேர்த்து வறுத்து சர்க்கரை பொங்கலுடன் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes