எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்.
2 பேர்கள்
  1. 2முட்டை
  2. 4பிரட் -துண்டுகள்
  3. 2தக்காளி-
  4. 2சீஸ்- துண்டுகள்
  5. 1பெரியவெங்காயம்-
  6. 2பச்சைமிளகாய்-
  7. கொஞ்சம்மல்லிதழை-
  8. 2 ஸ்பூன்வெண்ணெய்-
  9. 1 சிட்டிகைமஞ்சள் பொடி-
  10. அரைஸ்பூன்மிளகு பொடி-
  11. அரைஸ்பூன்சீரகப்பொடி-
  12. தேவையானஅளவுஉப்புத்தூள்-
  13. அரைஸ்பூன்வத்தல் பொடி-
  14. தேவையானஅளவுதண்ணீர்
  15. தேவையானஅளவுஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்.
  1. 1

    முதலில்முட்டையில்மிளகு பொடி,சீரகப்பொடி,வத்தல்பொடிகால்ஸ்பூன்,உப்புத்தூள்சேர்த்துகலந்துவைத்துக்கொள்ளவும்4பிரெட்துண்டுகளை கட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.தேவையானசாமான்களைஎடுத்துவைத்துக்கொள்ளவும்.

  2. 2

    தக்காளிகிரேவியைரெடி பண்ணி க்கொள்ளவும்.வாணலியைஅடுப்பில்வைத்து2-ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியைவதக்கிஅதில்மல்லி பொடி,வத்தல் பொடி,மஞ்சள்,உப்புத்தூள்சேர்த்து கிரேவி பதத்துக்குவதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பின்அடுப்பில்நான்ஸ்டிக் தவாவைவைத்து வெண்ணெய்விட்டுஅதில்முட்டைக்கலவையைவிட்டுமேலே கட் பண்ணியபிரெட்டைஅழகாகவைக்கவும்அதன்இடையில்சீஸ்துண்டுகளைவைக்கவும்.

  4. 4

    பின் திருப்பிப் போடவும்,சீஸ்பிரெட், முட்டைவெந்து இருக்கும்அதன் மேல்தக்காளிகிரேவியைதடவிமல்லிதழையை தூவிஅலங்கரிக்கவும்

  5. 5

    பின்பக்கம்முட்டைஅழகாகவெந்துசூப்பராக இருக்கும்.மேலே தக்காளிகிரேவி கலர்புல்பிரெட்ஆம்லெட்ரெடி.

  6. 6

    அழகாககட்பண்ணி சாப்பிடவும்.சத்துமிக்கது கலர்புல்லானது.குழந்தைகள்மகிழ்ச்சியாகச்சாப்பிடுவார்கள்தினம்5 கலர் உணவுகள்சாப்பிடச்சொல்வார்கள்.இதில்5 கலர்+விட்டமின்கள்நிறைந்தசத்தான புல் மீல்ஸ்.enjoy.செம டேஸ்ட்.சீஸ்குழந்தைகளுக்குபிடிக்கும்.பெரியவர்களுக்குவேண்டாம்என்றால்சேர்க்கவேண்டாம்.

  7. 7

    🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes