இனிப்பு தோசை

Jaffar Khan
Jaffar Khan @Chefjaffar1993

நான் italian restaurant யில் வேலை செய்யும் போது
கற்றுக்கொன்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உனவு

இனிப்பு தோசை

நான் italian restaurant யில் வேலை செய்யும் போது
கற்றுக்கொன்டது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உனவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5நிமிடங்கள்
5 பேர்
  1. 600மைதா
  2. 200சக்கரை
  3. 200 கிபட்டர் அ ஆயில்
  4. 10கிவென்னிலா எஸ்ஸன்ஸ்
  5. 1200பால்
  6. 9முட்டை

சமையல் குறிப்புகள்

5நிமிடங்கள்
  1. 1

    பாலில் முட்டை, சக்கரை,எஸ்ஸன்ஸ், இவற்றை நன்றாக களக்கவும்

  2. 2

    பின்பு மாவை சிரிது சிரியாக போட்டு களக்கவும்

  3. 3

    பட்டர் அ ஆயில் சேர்த்து நன்றாக களக்கவும் இப்போது மாவு ரெடி

  4. 4

    தாவா மீடியமான சூட்டில் இருக்கவேண்டும்
    நான்ஸ்டிக் இருந்தால் நல்லது

  5. 5

    நான் இங்கு கொத்துள்ள ரெசிபி நான் restaurant யில் பயன்படுத்தும் ரெசிபி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jaffar Khan
Jaffar Khan @Chefjaffar1993
அன்று

Similar Recipes