கறிவேப்பிலை தக்காளி ரசம்

Swarna Latha @latha
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, தனியா, வரமிளகாய் 1 சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 2
புளியை கரைத்து மிக்ஸியில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், வரமிளகாய் 1, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
தக்காளி நன்றாக வதங்கியதும் புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி விடவும்.
- 5
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையும் மணமுமான கறிவேப்பிலை தக்காளி ரசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
-
-
-
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
-
-
-
-
-
தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தக்காளி ரசம் செய்ய முதலில் ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கொத்துமல்லி, சீரகம், மிளகு, கறிவேப்பிலை,வரமிளகாய், பூண்டு பற்கள், தக்காளி, அனைத்தையும் ஒன்றாக பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு,சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை,போட்டு பொறிய விட வேண்டும்.பின் அரைத்து வைத்த தக்காளி கலவையை கடாயில் ஊற்றி எண்ணெயில் ஒரு வதக்கு வதக்கி விட வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை அதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அதனுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி ரசம் நுரை கட்டும் வரை அடுப்பில் விடவும். நுரை கட்டியவுடன் கொத்துமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். நமது தக்காளி ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
-
-
தக்காளி மிளகு ரசம்
#refresh1கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். muthu meena -
-
-
-
கிராமத்து மிளகு ரசம்👌👌
#refresh1அருமையான ருசியான புத்துணர்ச்சி ஊட்டும்,ரத்த நாளங்களை சீராக வைக்கும் கிராமத்து முறையில் மிளகு ரசம் தயார் செய்ய முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.மிளகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, மஞ்சள் தூள், கொத்தமல்லி, ஆகிய அனைத்தையும் பச்சையாக அம்மியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரில் வறுக்காமல் பச்சையாக அரைத்து வைத்துள்ள மிளகு, சீரகம்,கொத்துமல்லி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து,பின் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் கலவைகளை கடாயில் ஊற்றி நுறை கட்டும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும். நமது கிராமத்து மிளகு ரசம் தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15086747
கமெண்ட் (2)