சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஜாரில் சிறிதளவு தேங்காய் மிளகு சோம்பு சேர்க்கவும்.
- 2
அதனுடன் உப்பு மிளகு தூள் சின்ன வெங்காயம் சேர்க்கவும்.
- 3
பிறகு பூண்டு கார்ன் பிலர் அரிசி மாவு சேர்க்கவும்.
- 4
சேர்த்து கலவை அனைத்தும் தண்ணீர் ஊற்றி அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மீனில் பிசறி வைக்கவும்.
- 5
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி மீனை போட்டு ஷாலோ ஃப்ரை எடுத்தால் மீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்
என் சமையல் அறையில் எளிமையான முறையில் செய்து இருக்கிறேன். சுவையான ஆரோக்கியமான சமையல். #banana Shanthi -
-
-
அருமையான மீன் வறுவல்
#book#lockdownஇன்றைக்கு அருமையான மீன் வறுவல் எப்படி செய்வது என்று பார்ப்போம். வீட்டியிலே மசாலா செய்வோம் வாருங்கள். Aparna Raja
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15103625
கமெண்ட்