சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தயிரை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும். மோர் கொஞ்சம் புளித்திருக்க வேண்டும்.
- 2
வறுக்க கொடுத்துள்ள கடலை பருப்பு,மிளகு,சீரகம்,வற்றல்,கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, மிக்ஸியில் சேர்த்து பவுடர் செய்து வைத்துக்கொள்ளவும்.
- 3
வெங்காயம் நறுக்கி வைக்கவும். வற்றல், கறிவேப்பிலை எடுத்து வைக்கவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம்,வற்றல் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
பின்னர் தயாராக வைத்துள்ள மோரை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 6
பின்னர் தயாராக பொடித்து வைத்துள்ள பொடி சேர்க்கவும்.
- 7
நன்கு கலந்து விடவும்.கொதிக்க ஆரம்பி்த்தவுடன் உப்பு சேர்க்கவும். நுரைத்து வரும் போது இறக்கினால் மோர் ரசம் தயார்.
- 8
பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான மோர் ரசம் சுவைக்கத்தயார்.
- 9
குறிப்பு:
இந்த மோர் ரசம் தயார் செய்ய புளி,தக்காளி,மஞ்சள் தூள் எதுவும் சேர்க்கப்படவில்லை. மோரின் புளிப்பு தான் ரசத்தின் சுவை.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
-
-
-
-
-
-
-
சுரைக்காய் மோர் குழம்பு (Bottle gourd butter milk curry recipe in tamil)
#TheChefStory #Atw3மோர் குழம்பு நிறைய விதமான காய்களை வைத்து செய்கிறார்கள்.நான் வித்யாசமாக சுரைக்காய் வைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
-
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala
More Recipes
கமெண்ட் (4)