எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்கள்
  1. கால்கிலோமீன்
  2. தேவையான அளவுமிளகாய்பொடி
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேவையான அளவுமஞ்சள் பொடி
  5. தேவையான அளவுஎண்ணெய்
  6. கொஞ்சம்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மீன்களைநன்குசுத்தம்செய்வதும்,கழுவதும் தான் நேரம் ஆகும்
    செய்வதுஅரை மணி நேரத்தில்செய்து விடலாம்.

  2. 2

    பின்மிளகாய் பொடி,கலர் வேண்டுமானால்காஷ்மீரிசில்லி பொடிகொஞ்சம்சேர்த்துக்கொள்ளலாம்.மிளகாய் பொடி, உப்பு, மஞ்சள் பொடிமூன்றையும்சேர்த்துதண்ணீர்கொஞ்சம் சேர்த்து கிரேவி போல்வைத்துக் கொள்ளவும்
    அதில் மீன்களைப் போட்டு நன்கு புரட்டி சிறிது நேரம்வைத்துஇருக்கவும்.

  3. 3

    பின் அடுப்பில் வாணலியைவைத்து எண்ணெய் விட்டுஅழகாகஇந்த குட்டிமீன்களை பொரித்துஎடுத்துசாப்பிடவும்.மீன் வறுவல்ரெடி.

  4. 4

    சுவையானசூடன் மீன் வறுவல் ரெடி.ரொம்பருசியாகஇருக்கும்முள்இருப்பதே தெரியாது.முள்Soft ஆகிவிடும்.🙏😊நன்றி மகிழ்ச்சி..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes