வாழை இலை மீன் பொரிச்சது(meen porichathu)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

வாழை இலை மீன் பொரிச்சது(meen porichathu)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பேர்கள்
  1. 500 கிராம்சீலா(கடல்)மீன்
  2. மிளகாய்பொடி-அவரவர்விருப்பப்படி சேர்த்துக்கொள்ளலாம்
  3. 1 ஸ்பூன்மஞ்சள் பொடி
  4. தேவையானஅளவுஉப்பு
  5. 1ஸ்பூன்சீரகப்பொடி
  6. தேவையானஅளவுபொரிக்க- எண்ணெய்
  7. தேவையானஅளவுவாழை இலை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்மீனை மஞ்சள்உப்புசேர்த்து நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்

  2. 2

    மிளகாய்தூள், சீரகத்தூள்,உப்பு, எண்ணெய்கொஞ்சம்,மஞ்சள்பொடிசேர்த்துமீன் மேல்தடவி இலையில்சுற்றி கட்டிவைக்கவும்

  3. 3

    பின்வாணலியைஅடுப்பில்வைத்து கொஞ்சம்எண்ணெய்விட்டுஇலையில்மடித்த மீன்களை அதில்வைத்து திருப்பிதிருப்பிவிடவும்.நல்ல மணத்துடன்இருக்கும்.எண்ணெய்மிளகாயுடன்சேர்ப்பதால் ரொம்ப ஊற்ற வேண்டாம்.

  4. 4

    இலை நல்லகலர் மாறியது தான்பக்குவம்உள்ளேமீன் ரோஸ்ட்பதம்வந்துஇருக்கும்.இலைதிறந்து பார்க்கவும் பார்க்க வே சாப்பிடத்தோன்றும்.நல்ல ரோஸ்ட் ஆகி இருக்கும்.

  5. 5

    சுவையானமணத்துடன் வாழைஇலைமீன்ரோஸ்ட் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes