ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா

#vahisfoodcorner
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcorner
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையுடன் உப்பு,மிளகு தூள்,பால் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 2
பின் பிரட்-டை சிறு துண்டுகளாக நறுக்கி முட்டை கலவையில் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
ஒரு பான்-ல் வெண்ணெய் தடவி இந்த கலவையை அதில் சேர்த்து விரித்து விட வேண்டும்.சிறு தீயில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
- 4
பி்ன் மாற்றி போட்டு தேவையான அளவு சாஸ்,சீஸ் துருவல்,சில்லி ஃபிளேக்ஸ் சேர்த்து மூடி போட்டு வேக வைத்து,இறக்கி பரிமாறவும்.
சுவையான முட்டை பிரட் பீட்ஸா ரெடி
- 5
குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்புவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முட்டை நகெட்ஸ்
#vahisfoodcornerபெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளும் விரும்புவர் Ananthi @ Crazy Cookie -
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
சுவையான பிரட்
#leftoverகொஞ்சம் நாள் ஆன பிரட் அல்லது வறட்டி போல் ஆன பிரட் மிக சுலபமான முறையில் சுவையாக மாற்றலாம். Sundarikasi -
-
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
பிரட் உப்புமா (Bread upma Recipe in Tamil)
# பிரட் சேர்த்து செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
-
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
பிரட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#லாக்டவுன் ஊரடங்கு நாட்களில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டு குழந்தைகளுக்கு பிடித்த சத்தான மற்றும் சுவையான பிரட் ஆம்லெட் வீட்டிலேயே செய்யும் எளிய செய்முறை இதோ!#lockdown#myfirstrecipe மீனா அபி -
-
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்