மயோனீஸ் வெஜ் பீட்ஸா (Myonnaise veg pizza recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி ஈஸ்ட், சர்க்கரை கலந்து 15 நிமிடம் அப்படியே விடவும்.ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி வந்ததும் மைதா மாவு, உப்பு, வெண்ணெய் சேர்த்து கலந்து விட்டு பிசைந்து வைக்கவும்.
- 2
இதை மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.மாவு உப்பி இரண்டு பங்காக வரும். பிறகு அழுத்தம் கொடுத்து பிசைந்து வட்ட வடிவில் தேய்த்து எடுத்து கொள்ளவும்.
- 3
பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி அதன் மேல் இந்த மாவை வைத்து ஓரங்களை லேசாக கைகளால் அழுத்தி விடவும்.ஒரு போர்க் வைத்து குத்தி விடவும்.பீட்ஸா பேஸ் தயார்.
- 4
இந்த பேஸ் மீது பீட்ஸா சாஸ் தடவி விடவும்.பிறகு மயோனீஸ் சேர்த்து எல்லா பக்கங்களிலும் நன்றாக தடவி விடவும்.
- 5
பிறகு இதன் மேல் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் நீளமாக நறுக்கியது சேர்த்து கொள்ளவும். ஓரிகனோ, சில்லி ஃப்ளெக்ஸ் தூவி தேவையான அளவு சீஸ் துருவல், மயோனீஸ் சேர்த்து கொள்ளவும்.
- 6
ஓவனை 180 டிகிரி செல்சியஸ் ப்ரீஹீட்டட் செய்து கொள்ளவும்.பிறகு இந்த ட்ரேவை ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். மயோனீஸ் வெஜ் பீட்ஸா தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பீட்ஸா
#NoOvenBaking இந்த பீட்ஸா வை ஓவன் பயன்படுத்தாமல் மிகவும் ஆரோக்கியமான முறையில் எங்களுக்கு கற்றுக் கொடுத்த masterchef neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (4)