சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லியிலைத், தேங்காய்த்துருவல், எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இடித்த மாசிக்கருவாடு, காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம் அனைத்தையும் போட்டு அரைத்து பொடியாக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
கலந்து வைத்த கலவையில் அரைத்த மாசி கருவாடு தூளை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.
- 3
இடியாப்பம், சாதத்துடனும் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். 🤤🤤😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
க்ரீனி ஃபிஷ்😋😋🤤🤤
#COLOURS2இந்த செய்முறையை வீடியோ பதிவாக பார்க்க வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யவும் Mispa Rani -
ஈசி மிளகு ரசம் 🥘🥘🤤🤤😋😋 (Milagu rasam recipe in tamil)
கறிக்குழம்புக்கு ஏற்ற கம கம ரசம்#GA4 Mispa Rani -
😋😋வடை இல்லா வடகறி😋😋 (Vadai ialla vadacurry recipe in tamil)
#vadacurry இட்லி தோசை சப்பாத்தி ரொட்டி இடியப்பம் புல்கா பரோட்டா எண்ணற்ற உணவு வகைகளுக்கு வட கறியை சேர்த்து உண்டால் மிகவும் சுவையாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
தூதுவளை ரசம் 😋🤤🤤🍛(thoothuvalai rasam recioe in tamil)
காயகற்ப மருந்துகளில் சிறப்பானது தூதுவளை ஆகும்.காயம் என்றால் உடல். கர்ப்பம் என்றால் உடலில் நோய் அணுகாதபடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கச் செய்யும் மருந்து.தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.#8 Mispa Rani -
-
பிளேன் சால்னா😋🤤🥘(plain salna recipe in tamil)
காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் இந்தச் சால்னா செய்து சுவையாக சாப்பிடலாம்.#10 Mispa Rani -
-
-
-
-
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
முடக்கற்றான் மசால் வடை😋🤤(mudakkatthan masal vadai recipe in tamil)
முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கற்றான் என்றும் அழைக்கப்படுகிறது. மூட்டு வலியைப் போக்கும் முடக்கத்தான் கீரை. மாதவிடாய், வாயு, மூலம், பொடுகு, தோல் வியாதிகள் ஆகியவை முடக்கற்றான் சாப்பிட நீங்கும்.#7 Mispa Rani -
-
-
-
இன்ஸ்டன்ட் இட்லி சாம்பார்🤤😋(instant idli sambar recipe in tamil)
அவசரமா சாம்பார் செய்யணும்னு நினைச்சா இந்த சாம்பாரை செஞ்சு சாப்பிடுங்க .எப்பப்பாரு சட்னி தானா அப்படினு சொல்றவங்களுக்கு இந்த சாம்பார் செஞ்சு குடுங்க . காய்கறி கூட போடாம இந்த சாம்பார் செய்யலாம் சூப்பரா இருக்கும்🥣🥣🥘🥣🥣#1 Mispa Rani -
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15001572
கமெண்ட்