மணத்தக்காளி கீரை தண்ணீசாறு

kavitha
kavitha @Kavisiva
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி நேரம்
3 பேர்
  1. 1/4கட்டுமணத்தக்காளி கீரை
  2. 2ஸ்பூன்தேங்காய்1/4மூடி துவரம்பருப்பு
  3. 1/2ஸ்பூன்ஜீரகம்
  4. 1/2ஸ்பூன்கடுகு
  5. 2வர மிளகாய்
  6. தேவையான அளவுஎண்ணை தாளிக்க
  7. தேவையான அளவுமஞ்சள்தூள்
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2மணி நேரம்
  1. 1

    கீரையை சுத்தம் செய்து குக்கரில் தாளிக்கும் பொருள்களை தாளித்து கீரை,பருப்பையும் சேர்க்கவும்

  2. 2

    தேங்காயைமிக்ஸியில் ஜீரகம் சேர்த்து அரைத்துஅதை கீரையுடன் சேர்க்கவும்

  3. 3

    பின் தண்ணீர் உப்பு மஞ்சள்தூள்சேர்த்து ஒரு விசில்விட்டு இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kavitha
kavitha @Kavisiva
அன்று

Similar Recipes