சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் விட்டு, பூண்டு பிரியாணி இலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 2
தக்காளி காரட் சேர்த்து, 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்கவும்
- 3
1/2 கப் தண்ணீர் சேர்த்து இடைவெளி விட்டு மூடி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்
- 4
ஆற வைத்து, பிரியாணி இலை நீக்கி விட்டு அரைத்து வடிகட்டவும்
- 5
1/2 கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சக்கரை மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் மீடியம் பிளேமில் கொதிக்க வைக்கவும்
- 6
மிளகுத்தூள் தூவி ரஸ்க் சேர்த்து பரிமாறவும்.
சூடான சுவையான சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தக்காளி காரட் சூப்
#refresh2..ரொம்ப எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சீக்கிரமாக செய்ய கூடிய புத்துணர்ச்சி தரும் ஆரோக்கியமான நான் செய்யும் சூப்.. Nalini Shankar -
-
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
ஆட்டுக் குடல் சூப்
குடல் வயிற்றுக்கு மிகவும் நல்ல உணவு குடற்புண்களை விரைவில் ஆற்றி விடும்#refresh2 Sarvesh Sakashra -
தக்காளி நூடுலஸ் சூப்
தக்காளி சூப்பில் நூடுல்ஸ் சேர்த்து தயாரித்த சுவையான மற்றும் புதுமையான குழந்தைகள் விரும்பும் ஓர் வகையான சூப்... Hameed Nooh -
தக்காளி சூப் (tomato soup) சூப் (Thakkaali soup recipe in tamil)
#GA4/Tomato/Week 7*சூப் எல்லோருக்கும் பிடித்த ஒரு பானம் மழை நேரத்தில் சூப் செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி குடிப்பார்கள். தக்காளியை வைத்து சூப் செய்தேன். Senthamarai Balasubramaniam -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15122135
கமெண்ட்