சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் நெய் மற்றும் ஸ்டீவியா / எரித்ரிட்டால் சேர்த்து லேசாக மாறும் வரை கலக்கவும்.
- 2
முட்டைகளை ஒரு நேரத்தில் ஒன்று என சேர்த்து நெய்யுடன் கலக்கும் வரை அடிக்கவும்.
- 3
இப்போது பாதாம் மாவு, தேங்காய் மாவு மற்றும் பேக்கிங் பவுடர் மற்றும் ஏலக்காயை தூள், ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து மெதுவாக கலக்கவும்.
இதை 40 நிமிடங்களுக்கு 180° க்கு முன் சூடான ஓடிஜீ ல் பேக் செய்ய வேண்டும்.
நமது சுவையான கீட்டோ நெய் கேக் தயாராக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
-
-
-
-
கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி Jaya Kumar -
-
-
-
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
டிரை ப்ரூட் வீட் சாக்கோ கேக் (Dryfruit wheat choco cake recipe in tamil)
#cookpadturns4#dryfruits #GA4 Pavumidha -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15140829
கமெண்ட்