சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் வெண்ணெய் சேர்த்து பூண்டு பல் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கி வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு கேரட்,பீன்ஸ், முட்டைகோஸ் இவற்றை சிறிதாக நறுக்கி சேர்த்து உப்பு சேர்த்து கலந்து விட்டு வதக்கி கொள்ளவும்.
- 3
பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு காய்கறிகளை வேக வைத்து கொள்ளவும்.ஒரு பவுலில் சோளமாவு சேர்த்து தண்ணீர் சிறிதளவு ஊற்றி நன்கு கரைத்து வைக்கவும்.
- 4
காய்கள் வெந்ததும் கரைத்து வைத்துள்ள சோளமாவு கரைசலை ஊற்றி நன்கு கலந்து விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும்.தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
- 5
சூப்பரான ஹெல்த்தியான வெஜிடபிள் சூப் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
#refresh2 இந்த சூப்பை நாம் அருந்துவதால் புத்துணர்ச்சியாகவும் ,சத்தானதாகவும் இருக்கும். நம் உடலிலுள்ள அயன் போஷாக்கை அதிகரிக்க செய்யும். Kalaiselvi -
-
-
ஹெல்தி வெஜிடபிள் சூப் for kids
Specially for Infant Baby [start giving from 8 to 10 month old] BhuviKannan @ BK Vlogs -
காய்கறிகள் சூப்
#goldanapron3#bookகேரட், பீன்ஸ், முட்டை கோஸ்,பட்டாணி, குடைமிளகாய்,வெங்காயம், இஞ்சி,பூண்டு, ஆகியவற்றை வெண்ணெய் சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதனுடன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும் பின் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும். இடை இடையில் கிளறி விடவும்காய்கறிகள் நன்றாக வெந்ததும் சூப் கெட்டிதன்மைக்கு சிறிது சோள மாவுடன் தண்ணீர் ஊற்றி கலந்து அதை சூப் உடன் சேர்த்து கொதிக்க விடவும் இறுதியில் சிறிது மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்ஆரோக்கியமான காய்கறிகள் சூப் தயார்(உங்கள் விருப்பம் போல் காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம்) Dhaans kitchen -
-
-
க்ளியர் ஸ்வீட் கார்ன் சூப் (Clear sweetcorn soup recipe in tamil)
#cookwithfriends#laxmikailashஸ்வீட்கார்ன்: மாரடைப்பு வராமல் தடுக்கும்.உடலுக்கு வலுவை தரக்கூடியது.இதில் இருக்கும் சில ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் கண்பார்வைக்கு, சருமத்திற்கு மிகவும் நல்லது. Aishwarya Veerakesari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிம்பிள் வெஜிடபிள் ஃபைரடு ரைஸ் (Simple Veg Fried Rice Recipe in Tamil)
#ilovecooking Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15130988
கமெண்ட் (2)