சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டு நார் எடுத்து,கலர் மாறாமல் இருக்க மோர் -ல் போட்டு,மீண்டும் நார் இருந்தால் எடுக்கவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மோரில் கழுவி வைத்த வாழை தண்டை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- 3
பின் மிளகு தூள், சீரகம் தூள் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் 3/4 லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்
- 4
மூடி போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் அதில் உள்ள வாழைத்தண்டை மட்டும் எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.(நான் பாதி தண்டை மட்டும் அரைத்தேன்) அதே சமயம் 1டீஸ்பூன் சோள மாவை நீரில் கரைத்து சேர்க்கவும்.
- 5
உப்பு மற்றும் மிளகுத்தூள் தேவைக்கு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டவும்
- 6
அவளவுதான். சுவையான சூப் ரெடி. எதிர்பார்க்காத அளவுக்கு சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
-
-
-
-
-
-
-
-
வாழைத்தண்டு சூப்
#GA4 #week10 #soupநார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது வாழைத்தண்டு சூப் உடம்பிற்கு மிகவும் நல்லது சுப்பு இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
-
-
-
வாழைத்தண்டு பக்கோடா
#பொரித்த வகை உணவுகள்வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது.அதை இப்படி பக்கோடாவாக செய்தால் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் Sowmya Sundar -
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#sfஇது ரெஸ்டாரன்ட்-களில் செய்யப்படும் முறைகளில் ஒன்றாகும்.அனைவராலும் விரும்பப்படும் ரெசிபியாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட்