சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கால் கிலோ வெள்ளை உளுந்தை போடவும்
- 2
1 ஸ்பூன் கடலை பருப்பை வெள்ளை உளுந்து போட்டு நன்கு ஊற வைக்கவும்
- 3
1/4 கிலோ சின்ன வெங்காயம் இஞ்சி சிறு துண்டு 4 பச்சை மிளகாய்
- 4
வெள்ளை உளுந்து நன்கு ஊறியவுடன் அதை அரைக்கவும் 4 பச்சை மிளகாயையும் இஞ்சியையும் அந்த மாவுடன் சேர்த்து அரைக்கவும் அரைத்த மாவில் 50 கிராம் பச்சரிசி நறுக்கிய வெங்காயம் நல்ல பிசறிக் கொள்ளவும் அடுப்பில் கடாயை போடவும்
- 5
கடாய் சூடானவுடன் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன் மாவை எடுத்து கையில் தட்டி கொள்ளவும் அதனை பின்பு கடாயில் போடவும்
- 6
இரண்டு பக்கமும் திருப்பி விடவும் பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து கொள்ளவும் உளுந்து வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மொறு மொறு உளுந்து வடை & இஞ்சி டீ
#combo5 உளுந்து வடை எல்லா வயதினருக்கும் ஏற்றது. உளுந்து,எலும்பு தேய்மானத்திற்கு நல்லது. Deiva Jegan -
-
-
-
-
-
-
-
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
-
எள்ளு வடை(sesame vada recipe in tamil)
#npd4சுவையும் ஆரோக்கியமும், நிறைந்த வடை... இதன் செயல்முறை விளக்கம் இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
-
-
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
-
-
140.உளுந்து வடை
உளுந்து வடை ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி மற்றும் காலை உணவிற்கு இது வழங்கப்படுகிறது. காலை உணவு மெனுவில் இட்லி வடை ஒரு பொதுவான உருப்படி. Meenakshy Ramachandran
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15134554
கமெண்ட்