எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கப்உளுந்து
  2. தேவையான அளவுஉப்பு
  3. மிளகாய் 4பச்சை
  4. ஒரு தேக்கரண்டிமிளகுத்தூள்
  5. சிறிதுகறிவேப்பில்லை
  6. தேவையான அளவுதண்ணீர்
  7. எண்ணெய் பொரிப்பதற்கு
  8. ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்தை நன்றாக ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி சற்று மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  3. 3

    வெங்காய கறிவேப்பிலை பச்சை மிளகாய் வெங்காயம் பொடியாக நறுக்கி அரைத்த மாவில் கலக்கவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் சிறு சிறு வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.

  5. 5

    சட்னியுடன் சூடாக பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes