கோவை ஸ்பெஷல் தோசைகள் (Kovai special dosai)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

கோவையில் தோசா கார்னர்,ரோட்டுக்கடை என பல,நிறைய தோசை கடைகளும், நிறைய நிறைய தோசை வெரைய்டீஸ்சும் உள்ளது.அதி ஒரு சில இங்கு பகிர்ந்துள்ளேன்.
#Vattaram

கோவை ஸ்பெஷல் தோசைகள் (Kovai special dosai)

கோவையில் தோசா கார்னர்,ரோட்டுக்கடை என பல,நிறைய தோசை கடைகளும், நிறைய நிறைய தோசை வெரைய்டீஸ்சும் உள்ளது.அதி ஒரு சில இங்கு பகிர்ந்துள்ளேன்.
#Vattaram

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

Each 5 minutes
  1. 4கப் தோசை மாவு
  2. 1பீட்ரூட்
  3. 1டேபிள் ஸ்பூன் தோசை மிளகாய் பொடி
  4. 1டேபிள் ஸ்பூன் செஸ்வான் தோசை பொடி
  5. 1/4கப் சமைத்த சேமியா

சமையல் குறிப்புகள்

Each 5 minutes
  1. 1

    ஐந்து கப் இட்லி அரிசி,ஒரு கப் உளுந்து,ஒரு டீஸ்பூன் வெந்தயம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்தால் தோசை மாவு தயார்.

    மாவு அரைக்கும் முறை:
    அரிசி குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.உளுந்து, வெந்தயம் ஒருமணி நேரம் ஊற வைக்கவும். தனித்தனியாக அரைத்து உப்பு கலந்து குறைந்தது ஐந்து மணி நேரமாவது புளிக்க வைக்கவும்.

  2. 2

    இதே மாவில் தேவையான அளவு எடுத்து, பீட்ரூட்டை விழுதாக அரைத்து சேர்த்து கலந்து சுட்டல் அது பீட் ரூட் தோசை.

  3. 3

    தாவா சூடானதும் ஒன்றரை கரண்டி மாவு சேர்த்து நன்கு தேய்த்து விட்டு தயாராக உள்ள தோசை மிளகாய் பொடி தூவி, திறுப்பிப் போட்டு எடுத்தால் பொடி தோசை தயார்.

  4. 4

    தயார் செய்த சேமியா உப்புமா சேர்த்தால் அது சேமியா தோசை.

  5. 5

    ஆக தோசை நிறைய உள்ளது.
    சீஸ் தோசை, பொதினா தோசை,மல்லி தோசை,கேரட் தோசை, மில்லெட்ஸ் தோசைகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

  6. 6

    நான் ஒரு சில மட்டும் இங்கு பகிர்ந்துள்ளேன்.

  7. 7

    நீங்களும் இதே போல் வித விதமான தோசைகளை சமைத்து ருசிக்கவும் ரசிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes