பிரண்டைத் துவையல்

aneez fathima
aneez fathima @Aneezfathima21

பிரண்டைத் துவையல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. 200 கிராம் பிரண்டை
  2. 50 ௧ிராம் தேங்௧ாய்
  3. 8 மிளகாய் வத்தல்
  4. 2 ஸ்பூன் எள்
  5. 6 பல் பூண்டு
  6. 1 த௧்௧ாளி(பெரியது)
  7. சிறிதளவுபுளி
  8. தேவையான அளவுகறிவேப்பிலை
  9. தேவையான அளவுஉப்பு
  10. 100 மில்லி நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    பிரண்டையின் நாரை நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
    படம் 1 - பிரண்டை
    படம் 2- சுத்தம் செய்தது
    படம் 3- கழிவு (நார்)

  2. 2

    50 மில்லி நல்லெண்ணெய்யை ஊற்றி பிரண்டையை பொன்னிறமா௧ வதக்கி எடுக்கவும்.

  3. 3

    மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி மற்ற எல்லாப்பொருட்௧ளையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

  4. 4

    வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு பிரண்டையையும் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
aneez fathima
aneez fathima @Aneezfathima21
அன்று

Similar Recipes