தேங்காய் அவுல் லட்டு

Saranya Surendhar
Saranya Surendhar @saranya3

தேங்காய் அவுல் லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. ஒரு கப்அவுல்
  2. அரை கப்நாட்டுச் சர்க்கரை
  3. கால் கப்தேங்காய்
  4. 4 ஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் கடாயை வைத்து அதில் அவளை அது போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு அதை ஆற விட்டு பின்பு மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் நாட்டுச்சக்கரை போட்டு சிறிது தண்ணீர் விட்டு ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி எடுத்து அதில் அரைத்த அவளை சேர்த்து நன்கு கிளறவும்

  4. 4

    பிறகு அதில் தேங்காய் சேர்த்து கிளறி விட்டு நெய் சேர்த்து நான்கு லட்டு பிடி வரும் வரை நன்கு கிளறி இறக்கவும்

  5. 5

    அதை சூடு ஆறுவதற்கு முன்பு லட்டு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும் சுவையான சத்தான குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான லட்டு தயார்

  6. 6
எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saranya Surendhar
அன்று

Similar Recipes