தேங்காய் மினி லட்டு&லாலிபாப்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#kj

தேங்காய் மினி லட்டு&லாலிபாப்

#kj

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
2 பேர்கள்
  1. 1 கப்தேங்காய்துருவல்-
  2. முக்கால் கப்நாட்டு சர்க்கரை-
  3. 4ஏலக்காய் -
  4. தேவைக்குதண்ணீர்
  5. 1 சிட்டிகைசுக்கு பொடி
  6. 2ஸ்பூன்நெய்.-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில்அடுப்பில்வாணலியை வைத்து தேங்காய்துருவலை போட்டுலேசாக வதக்கவும்நாட்டு சர்க்கரைஎடுத்து வைத்துக்கொள்ளவும்நாட்டு சர்க்கரைஇல்லைஎன்றால்வெல்லம்காய்ச்சிஎடுத்துக்கொள்ளலாம்.ஏலக்காய்&சுக்குபொடி பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    தேங்காய்லேசாகவதக்கியதும் நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.அதனுடனேயே ஏலக்காய்&சுக்குப்பொடியையும்சேர்த்து நன்குசுருள வதக்கவும்.

  3. 3

    நாட்டு சர்க்கரைகரைந்து சேர்ந்துவரும்.

  4. 4

    சேர்ந்து வரும்போது எடுத்துப் பார்த்தால் உருட்டவரும்அந்த நேரம் அடுப்பைஆப்பண்ணவும்.நெய்2ஸ்பூன்சேர்த்துக்கொள்ளவும்.ஒரு தட்டில்வைத்துசூடாகஇருக்கும்போதேஉருட்டவும்.நெய்
    குழந்தைகளுக்கு டூத்பிக்கில் லாலிபாப்மாதிரிபண்ணிக்கொடுக்கவும்.

  5. 5

    இயற்கையானலாலிபாப். சுவையும்நன்றாகஇருக்கும்.கிருஷ்ணருக்குபிடித்த வெல்லம்தேங்காய்.

  6. 6

    தேங்காய்லாலிபாப்&மினி லட்டு ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes