பன்னீர் டிக்கா

#COLOURS1
கண்களுக்கும், நாவிர்க்கும் நல்ல விருந்து. சத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல முறையில் செய்த அழகிய சுவையான பன்னீர் டிக்கா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்
- 2
மிகவும் குறைந்த நெருப்பின் மேல் ஒரு கடாய் வைக்க, நான் cast iron ஸ்கிலேட்தான் உபயோகிப்பேன். சூடான பின், கடலை மாவு, மஸ்டர்ட் ஆயில் சேர்த்து கிளறி பேஸ்ட் செய்க. ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து கிளற, இஞ்சி, பூண்டு.உப்பு சேர்த்து கிளற. தயிர் சேர்த்து கிளற,--சிகப்பான அழகிய கிரேவி.
- 3
மீதி பொருட்களை சேர்த்து நெருப்பை அதிகரித்து (high flame) கிளற, 4 நிமிடம். 1 கப் நீர் சேர்க்க, கொதித்து கெட்டியாகட்டும், டிக்கா ரெடி. ருசி பார்க்க
- 4
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக
சப்பாத்தி, ரொட்டி. பரோடா. தோசை கூட பரிமாறலாம் ரேப் உள்ளெ ஸட வ்செய்யலாம். சப்பாத்தி ரோல் செய்தேன்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நலம் தரும் முள்ளங்கி தக்காளி சூப் (Mullangi Thakkali Soup Recipe in tamil)


வால்நட் மசாலா சூப்


வெஜிடபுள் கபாப் (Vegetable kabab recipe in tamil)


பன்னீர் டிக்கா மசாலா | பன்னீர் சமையல்


122.பன்னீர் பக்கொடா


வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


பன்னீர் டிக்கா(paneer tikka)


வாழைப்பூ பஜ்ஜிகள்(vaalaipoo bajji recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


பாலக் பன்னீர்


வெஜிடபுள் கபாப் (Vegetable kabab)


பலாகொட்டை சீஸி பன்னீர் ரோல்ஸ்


மல்டை வெஜ் பிரியாணி


லேக்ஷுணி (பூண்டு) பன்னீர் மஷ்ரூம் கிரேவி


முந்திரி பகோடா (Munthiri pakoda recipe in tamil)


பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)


சோய் பன்னீர் பட்டர் மசாலா (butter Masaalaa with tofu)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


மட்டர் பன்னீர்


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)


பன்னீர் மஹாராஜா


வாழைக்காய் வாழைப்பூ பஜ்ஜிகள்


பன்னீர் ஸ்டஃப்டு கோதுமை பரத்தா பஞ்சாபி தாபா ஸ்டைல் (Paneer Stuffed paratha Recipe in Tamil)


பன்னீர் சீஸ் பால்ஸ்


பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)

கமெண்ட் (3)