சமையல் குறிப்புகள்
- 1
பொரிப்பதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து மைதா மாவு கார்ன் ஃப்ளார்
- 3
மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து
- 4
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
- 5
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து எண்ணெய் சூடானதும் கலந்து வைத்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக தட்டி சேர்த்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும் பொரித்த மசாலாவை சிறு சிறு துண்டுகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்
- 6
பிறகு மசாலாவிற்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும் 2 தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்
- 7
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 8
வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள் கரம் மசாலா
- 9
மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து
- 10
வதக்கவும் பிறகு கலந்து வைத்த கார்ன்ஃப்ளார் கலவையை சேர்த்து இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்
- 11
பிறகு பொரித்து வைத்த காளானை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
- 12
சுவையான கரூர் ஸ்பெஷல் காளான் தயார்
Similar Recipes
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
-
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
-
-
-
-
-
-
-
கேரட் உருளைக்கிழங்கு கட்லட் (Carrot urulaikilanku cutlet recipe in tamil)#goldenapron3
இந்த வாரம் கோல்டன் ஆப்ரன் போட்டியில் கட்லட் என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதை வைத்து இந்த கட்லட் புதுமையாக செய்திருக்கிறோம் வாங்க செய்முறை காணலாம்.#goldenapron3 Akzara's healthy kitchen -
வெஜ்ரோல் (Veg roll recipe in tamil)
#GA4#Week21காய்கறிகள் பெரும்பாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை நாம் இப்படி சமைத்து ஸ்னாக்ஸ் வடிவில் கொடுக்கும் பொழுது அதில் காய்கறிகள் கலந்து கொடுக்கும் போது குழந்தைகளுக்கு ஹெல்தியாக இருக்கும் இதனைப் சுருள் வடிவில் செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
கமெண்ட் (2)