ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)

ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காளானை சுத்தம் செய்து அலசி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்
முட்டைக்கோஸை அதே போல் மெல்லியதாக நறுக்கவும்
- 2
பின் இரண்டையும் சேர்த்து உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் மைதா மாவு கார்ன்ப்ளார் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பக்கோடா பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 3
பின் சூடான எண்ணெயில் பரவலாக உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 4
சாஸ் செய்ய பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் சில்லி சாஸ் சோயா சாஸ் தக்காளி சாஸ் சேர்க்கவும்
- 5
சாஸ் எல்லாம் சேர்ந்து நன்றாக கலந்து கொதிக்க விடவும் பின் மிளகுத்தூள் கரம் மசாலா தூள் சாட்மசாலா தூள் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் பின் கார்ன்ப்ளார் மாவுடன் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி நன்கு கிளறவும்
- 6
எல்லாம் சேர்ந்து நன்றாக கொதிக்க விடவும்
- 7
சற்று திக்கானதும் பொரித்த மஷ்ரூம் முட்டைக்கோஸ் பக்கோடாவை உதிர்த்து சேர்த்து நன்கு கிளறவும் இரண்டு கரண்டி கொண்டு நல்லா கொத்தி விட வேண்டும்
- 8
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் மேலே சிறிது வெங்காயம் தூவி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
காளான் மசாலா
#vattaramகோயம்புத்தூர்கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
ரோட்டுக்கடை காளான் மசாலா (Road kadai kaalaan masala Recipe in tamil)
#nutrient1#book Kavitha Chandran -
-
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
ஹோட்டல் ஸ்டைல் மஸ்ரூம் மசாலா (Mushroom masala recipe in tamil)
#GA4#Week13#Mushroom100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது இது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்க வல்லது. காளான் சூப் மூட்டு வலிக்கு ஒரு சிறந்த நிவாரணியாகும். Sangaraeswari Sangaran -
-
-
-
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
-
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar
More Recipes
- பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)
- கருவேப்பிலை பொடி(curry leaf powder recipe in tamil)
- உப்பல் சப்பாத்தி(fluffy chapati recipe in tamil)
- தந்தூரி உருளைக்கிழங்கு(tandoori potato recipe in tamil)
- * பிஸிபேளாபாத் *(அரிசி அப்பளம், வடாம்)(bisibelebath recipe in tamil)
கமெண்ட்