சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் கோஸ், காளான்,மைதா, கார்ன் பிளர் மாவு, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு,சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2
அதன் பின், தண்ணிர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
இதை, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 4
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது நன்கு வதக்கவும்.அதன் பின், மஞ்சள் தூள், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ்,உப்பு சேர்த்து வதக்கவும்.அதன் பின் கார்ன் பிளுர் மாவை தண்ணிர் களைந்து இந்த கலவையில் சேர்த்து, பொறித்த காளான் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 5
சுவையான ரோடு கடை காளான் மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
ரோட்டு கடை காளான் ✨(road side kalan recipe in tamil)
இதை காளான் மஞ்சூரியன் என்றும் கூறுவர் அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றான ஒரு உணவு.. அதிகம் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்று.. RASHMA SALMAN -
-
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaram #week9கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு பிரபலமான ரோட்டு கடை காளான் மசாலா அட்டகாசமான சுவையில் செய்முறை பகிர்ந்துள்ளார். Asma Parveen -
-
ரோர்டுகடை காளான் (Rodu kadai kaalaan recipe in tamil)
காளானை, முட்டை கோஸ் சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் நீளமாக காளான், முட்டை கோஸ் நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி தழை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா த்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.* அடுத்து அதனுடன், அரிசி மாவு, மைதா மாவு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்த காளான், மாவை உதிரி உதிரியாக போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிய உடன் வதக்க வேண்டும்.பிறகு அதில் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்பின்பு பொரித்தெடுத்த பக்கோடாயை தண்ணீர் ஊற்றி, கொதிக்க, வைத்துக் கொள்ள வேண்டும்சூப்பரான ரோர்டுகடை காளான்காளான் ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
-
காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
ரோட் கடை காளான் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட் ஆகும்.#thechefstory #ATW1 Meenakshi Maheswaran -
-
ரோட் சைட் காளான் மசாலா(roadside kalan masala recipe in tamil)
#club#LBஎங்க கோயம்புத்தூர் ஸ்பெஷல் எத்தனை முறை சாப்பிட்டாலும் சலிக்காது Sudharani // OS KITCHEN -
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
-
-
-
-
-
-
கோவை ஸ்பெஷல் காளான் மசாலா
#nutrientகோஸில்Vitamin - c ,k, b6 நிறைந்துள்ளது, காளானில் b,c,d vitamin உள்ளது.Ilavarasi
-
-
ரோட் சைட் காளான் ஹோம் ஸ்டைலில் (முட்டை காளான்)🤤🤤😋(roadside kalan recipe in tamil)
சட்டுனு சூடா சுவையாக சாயங்கால ஸ்நாக் ஆக சுலபமாக செய்து சாப்பிடலாம் . கடைகளில் வாங்கும் போது உப்பு, எண்ணெய், காரம் என அனைத்தும் அதிகமாக இருக்கும் நாம் வீட்டில் செய்யும் போது விருப்பத்திற்கு ஏற்ப செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆரோக்கியமான உணவு.#5 Mispa Rani -
காளான் மசாலா
#vattaramகோயம்புத்தூர்கோயம்புத்தூர் ல மிகவும் பிரபலமான ஒரு உணவு சாலையோரங்களில் சின்ன சின்ன பேக்கரி கடைகள் முதல் கொண்டு தள்ளுவண்டி கடையில எங்க பார்த்தாலும் மாலை நேரத்தில சுடச் சுட இத சாப்பிட அவ்வளவு கூட்டம் வெறும் 25 ரூபாய் ல அவ்வளவு ருசியை கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15152370
கமெண்ட்