சிகப்பரிசி சிறுதானிய சிகப்பு தோசை

#Colorus1
மிகவும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை சுவை மிகுந்தது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்
சிகப்பரிசி சிறுதானிய சிகப்பு தோசை
#Colorus1
மிகவும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை சுவை மிகுந்தது குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசியின் புழுங்கலரிசியும் கழுவி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக மைய அரைத்து ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து வைக்கவும் எட்டு மணி நேரம் மாவை புளிக்க வைக்கவும்
- 3
புளித்த மாவை அப்படியே தோசையாக வார்க்கலாம் அல்லது மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து தோசையாக ஊற்றலாம்
- 4
அடுப்பில் தவாவை வைத்து மாவை தோசையாக ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்து வேகவிடவும் முறுகலாக வெந்ததும் எடுத்து சட்னியுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
🍄🥘🍄சுவையான காளான் பிரியாணி🍄🥘🍄 (Kaalaan biryani recipe in tamil)
காளான் பிரியாணி மிகவும் ருசியாக இருக்கும் உடல் நலத்திற்கு நல்லது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். #TRENDING Rajarajeswari Kaarthi -
சிறுதானிய தோசை (Siiruthaaniya dosai recipe in tamil)
#Ga4#Bajra#Week24சிறுதானிய தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Shyamala Senthil -
வெல்லம் போட்ட சிகப்பரிசி
#goldenapron3#immunity(நோயெதிர்ப்பு உணவுகள்) அரிசியில் பல ரகங்கள் உள்ளன. அதில் சிகப்பு அரிசி மிகவும் சத்து உள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து மிகவும் உள்ளது. அரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. எல்லோரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
சிறுதானிய திணை தோசை
#cookerylifestyleசிறுதானியங்களை வாரத்தில் இரண்டு நாட்கள் சேர்த்துக்கொள்ளுங்கள் உடம்பிற்கு நல்லது Vijayalakshmi Velayutham -
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
-
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
-
-
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
அடை தோசை/ கார தோசை (Adai dosai recipe in tamil)
#goldenapron3 week21எங்கள் வீட்டில் இதற்கு கார தோசை என்று பெயர். தொட்டுக்க நெய் இருந்தாலே போதும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
தூதுவளை தோசை
#colours2 தூதுவளை தோசை உடம்பிற்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது சளிக்கு மிகவும் நல்லது Aishwarya MuthuKumar -
ப்ரைடு ரைஸ் ஹோட்டல் ஸ்டைல் (Fried rice recipe in tamil)
சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் #hotel Sundari Mani -
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
ஜூஸ் பரி(நெய் பிஸ்கட்) கிறிஸ்மஸ் ஸ்பெஷல் (Juice berry recipe in tamil)
#GRAND1 #week1 ஜூஸ் பரி மிகவும் சுவையாக இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர், Rajarajeswari Kaarthi -
* சத்துமாவு பவுடர் *(health mix powder recipe in tamil)
இதில் சேர்த்திருக்கும் 12 பொருட்களும் மிகவும் சத்துக்கள் நிறைந்தது.வீட்டிலேயே செய்வதால், பக்கவிளைவுகள் வரவே வராது.இதில் செய்யும் கஞ்சி,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. Jegadhambal N -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
கற்பூரவள்ளி மூலிகை ரசம்
#sambarrasamபெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட கூடிய ரசம். Gayathri Vijay Anand -
வேகவைத்த கோழி முட்டை
#Immunityதினமும் ஒரு முட்டை வேகவைத்து குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிட வேண்டும் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிக அளவு ஏற்படும் Vijayalakshmi Velayutham -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana -
உடனடி பாப்பட்(Instant papad recipe in tamil)
#GA4 #week 23 பாப்பட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஈவ்னிங் சினக்ஸ் ஆகும். Gayathri Vijay Anand -
-
பாசி பருப்பு வறுவல் (Paasiparuppu varuval recipe in tamil)
#photo பாசி பருப்பு வறுவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ண கூடியது மிகவும் எளிதில் செய்ய கூடியது.Durga
More Recipes
கமெண்ட்