கோதுமை பூரி (Wheat poori recipe in Tamil)
#vattaram / week 10
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு தேவையான அளவு உப்பு சிறிதளவு சூடான எண்ணெய் ஊற்றி சிறிது கெட்டியாக பிசைந்து கொள்ளவும். இதனை ஐந்து நிமிடங்கள் மூடி வைத்து பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு பூரி கட்டையை வைத்து வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதனை சூடேற்றி மிதமான தீயில் வைத்து வட்டமாக தேய்த்து உள்ள மாவை அதன் மேல் கொதிக்கும் எண்ணெயை சிறிது சிறிதாக அதில் ஊற்றிக் கொண்டே இருந்தால் உப்பி வந்ததும் மறு பக்கம் திருப்பிபபோட்டு பொன்னிறமாக பொரிக்கவிடவும்.
- 3
இதேபோல அனைத்தையும் பொரித்து எடுத்தால் சுவையான மற்றும் குழந்தைகளுக்கு பிடித்தமான கோதுமை பூரி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பூரி (Poori Recipe in Tamil)
#WDYஅம்மாவுக்கு பிடித்தது.சாப்ட் ஆக செய்து கொடுத்து நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.வீட்ல எல்லோரும் சும்மா சாப்பிடவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாங்க.இதுக்கு மேல என்ன வேணும்.எனக்கும் மிகப் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
குக்ஷ்பு பூரி மசாலா குருமா (poori masal recipe in tamil)
குக்ஷ்பு இட்லி போல் இந்த பூரியும் உப்பலாக வருவதால் இதற்கு குக்ஷ்பு பூரி என்று பெயர் வைத்தேன் மிக ஸாஃப்டாக இருக்கும் பிசையும் மாவில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து பூரி செய்தால் சிவக்க பார்க்க நன்றாக இருக்கும் #combo1 Jegadhambal N -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
-
-
சீஸ் இத்தாலியன் பூரி (Cheese italian poori Recipe in Tamil)
#chefdeenaஒரு மாறுபட்ட சுவையுடன் கூடிய ஒரு பூரிShanmuga Priya
-
Pumpkin poori மஞ்சள் பூசணி பூரி (Manjal poosani poori recipe in tamil)
#GA 4Week 11 Shanthi Balasubaramaniyam -
பூரி (Poori recipe in Tamil)
#combo1*குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய டிபன் வகை என்றாலே பூரி தான்.இதை செய்வது மிகவும் எளிது. kavi murali -
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
-
-
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
கோதுமை கச்சாயம்(wheat kacchayam recipe in tamil)
#Npd1#கோதுமை@Cook_28665340இந்த ரெசிபி நமது சகோதரி சத்யா அவர்கள் செய்தது மிகவும் பஞ்சு போல மெதுமெதுப்பாக இருந்தது Sudharani // OS KITCHEN -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181254
கமெண்ட்