ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி

#ice
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
ஹெல்த்தி பீட்ரூட் கேரட் காம்போ குல்ஃபி
#ice
குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும் அதில் நாம் அவர்களுக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் மிகவும் நன்று. நான் இங்கு பீட்ரூட் மட்டும் கேரட்டை பயன்படுத்தி குல்பி செய்துள்ளேன். இதில் எந்த செயற்கை நிறமூட்டிகள் கிடையாது. குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 750ml பாலை நன்றாக பொங்கிய உடன் அதை மிதமான சூட்டில் கரண்டியை கொண்டு கிளறி விடவும் 15 நிமிடத்திற்கு இவ்வாறு செய்யவும் பால் அதன் அளவில் குறைந்து காணப்படும் 15 நிமிடத்திற்கு பிறகு
- 2
மற்றொரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில் பீட்ரூட்டை துருவி நன்றாக 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு நாம் அதை வடிகட்டி அதில் இருந்து நம்முடைய இயற்கை நிறம் ஊட்டி ஆகிய பீட்ரூட்டை ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம்
- 3
நாம் துருவிய கேரட்டை மிக்ஸியில் 60ml தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளலாம் அதை வடிகட்டினால் ஆரஞ்சு கலர் நிறமூட்டி கிடைக்கும் அதாவது கேரட் ஜூஸ் கிடைக்கும்
- 4
நாம் 15 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைத்த பாலுடன் 4 மேஜை கரண்டி கண்டன்ஸ்டு மில்க் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கிளறவும் மிதமான சூட்டில். 10 நிமிடத்திற்கு பிறகு நாம் சிறிது க்ரீமி டெக்ஸ்டர் உடன் பாலை காணலாம்
- 5
நாம் இப்போது அந்தப் பாலை மூன்று பங்குகளாக பிரித்து மூன்று தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளலாம். முதல் பாத்திரத்தின் பாலில் பீட்ரூட் ஜூஸ் கலந்து 10 நிமிடம் மிதமான சூட்டில் நன்றாக கிளறவும்
- 6
பிறகு அந்த பீட்ரூட் கலவையான பாலை நன்றாக ஆறவைத்து இரண்டு டம்ளரில் ஒரு லேயர் அளவுக்கு நிரப்பிக் கொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் ஒன்றரை மணி நேரம் குளிர விடவும்
- 7
இரண்டாவது பகுதியான பாலில் நாம் கேரட் ஜூஸை கலந்து மிதமான சூட்டில் 10 நிமிடம் நன்றாக கிளறவும்
- 8
கேரட் ஜூஸ் கலந்த பாலை நன்றாக ஆற வைத்து பின்னர் பீட்ரூட் ஜூஸ் ஒரு பகுதி போட்டிருந்த டம்ளர்களில் மற்றொரு லேயர் கேரட் ஜூஸ் கலவை நிரப்பிக்கொள்ளலாம் பின்பு அதனை இன்னொரு ஒன்றரை மணி நேரம் ரெஃப்ரிஜிரேட்டர் இல் குளிர வைக்கவும்
- 9
நம்முடைய மூன்றாவது பங்கான பாலில் நறுக்கிய பாதாம் சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கிளறிக் கொள்ளவும்
- 10
ஒன்றரை மணி நேரம் முடிந்த பிறகு நம்முடைய மூன்றாவது கலவையான பாதாமுடன் கூடிய பாலை மூன்றாவது லேயராக போட்டுக்கொள்ளலாம் பின்பு அந்த டம்ளர்களை foil sheetsகளால் கவர் செய்து அதில் ஐஸ்க்ரீம் ஸ்டிக்யை நாம் உள்ளே நுழைத்துக் கொள்ளலாம்
- 11
எட்டு மணி நேரம் குளிர்ந்த பிறகு நாம் அந்த டம்ளர்களில் செய்து வைத்த குல்பியை வெளியே எடுத்து ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அந்த டம்ப்ளரை 5 செகண்டுக்கு அந்த தண்ணீரில் மூழ்கி வெளியே எடுத்து ஐஸ்க்ரீம் ஸ்டிக் கை மெதுவாக திருப்பினால் குல்பி எளிதாக எடுத்துவிடலாம். பின்பு குழந்தைகளுக்கு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
-
பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு அல்வா மிகவும் விருப்பமான இனிப்பு வகை .அதிலும் இந்த பீட்ரூட் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும்.vasanthra
-
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பீட்ரூட் வடை
பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வடையாக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மாலை சிற்றுண்டி ஆக உபயோகப்படுத்தலாம். Lathamithra -
-
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
கேரட் 65 #GA4
கேரட் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கேரட்டை இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Dhivya Malai -
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
#Pjஜவ்வரிசி பீட்ரூட் வைத்து ஒரு அல்வா செய்ய பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. சத்தான இந்த அல்வாவை செய்வது எளிது. Renukabala -
பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
#nutrition இதில் பீட்ரூட், கோதுமையும் சேர்த்து உள்ளதால் மிகவும் சத்தானதும் கூட.. சுவையும் அருமையாக இருந்தது.. Muniswari G -
பீட்ரூட் மால்ட் பொடி(Beet root Malt Podi in recipe)
#powderஉடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்த இந்த பீட்ரூட் மால்ட் உதவும். Asma Parveen -
தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)
கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
-
பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)
என் மகனுக்காக……… #DIWALI2021 Sudha Abhinav -
-
கேரட் பாதாம் பால்
#GA4 #WEEK3கேரட் மற்றும் பாதாம் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானம் இது. நாம் எப்போதும் மில்க்ஷேக் செய்வதற்கு பாலை பயன்படுத்தி செய்வோம் ஆனால் இது சற்று வித்தியாசமாக பாதாம் பாலை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மில்க் ஷேக் Poongothai N -
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwaliUdayabanu Arumugam
-
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
கேரட் குக்கீஸ் /Carrot Cookies 🍪
#carrot குக்கீஸ் என்றால் விரும்பி சாப்பிடாதவர்கள் இல்லை. அதில் நாம் ஆரோக்கியமான முறையில் செய்வது மிகவும் நல்லது. இங்கு நான் நாட்டு சக்கரை மற்றும் கேரட் உபயோகித்து குக்கீஸ் செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்