Colours #2 முளைக்கீரை பொறியல்

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கட்டுமுளைக்கீரை
  2. 2பச்சை மிளகாய்
  3. கடுகு....கடலைபருப்பு
  4. சிறிதுதேங்காய் துருவல்
  5. 1வெங்காயம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை நன்கு அலசி பொடியாக அரிந்து கொள்ளவும்....

  2. 2

    வாணலில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கடலைபருப்பு சிறிது போட்டு வதக்கி....வெங்காயம் பொடியாக அரிந்து சேர்க்கவும்....பச்சை மிளகாய்யும் போட்டு வதக்கி உப்பு சேர்த்து வதக்கி கீரையை அள்ளி வைத்து வதக்கவும்.....கீரையே தண்ணீர் விடும்....அப்படி தண்ணீர் அவசியமெனில்

  3. 3

    தண்ணீர் தெளித்து வதக்கி விடவும்....

  4. 4

    கீரை வெந்ததும் தேங்காய் துருவல் போட்டு வதக்கி அடுப்பை அணைத்து விடவும்

  5. 5

    எங்கள் ஊரில் முளைக்கீரை என்போம்.......சிலர் தண்டுகீரை என்றும் சொல்கின்றனர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes