சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஆயில் விட்டு கடுகு, உளுந்து, மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
- 2
பிறகு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
அதில் 1/2டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
கிளீன் பண்ணி நறுக்கிய கீரையை அதில் சேர்க்கவும்.
- 5
மூடி போட்டு வேக வைக்கவும்.
- 6
பத்து நிமிடத்தில் கீரை வெந்துவிடும். தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும். கீரை ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது Muniswari G -
-
-
-
-
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல் (Murunkai keerai verkadalai poriyal recipe in tamil)
#Jan2#week2#கீரை வகை உணவுகள் Shyamala Senthil -
-
-
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book Meenakshi Maheswaran -
-
-
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15200516
கமெண்ட் (2)