பெசரட் தோசை

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen

#colours2 பெசரட் தோசை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பரிமாறுவது
  1. ஒரு டம்ளர்பச்சை பயறு
  2. கால் டம்ளர்பச்சரிசி
  3. 6பச்சைமிளகாய்
  4. ஒரு துண்டுஇஞ்சி
  5. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பச்சை பயறு மற்றும் பச்சரிசியை நன்றாக சுத்தம் செய்து ஆறு மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    மிக்சியில் பச்சைமிளகாய் உப்பு இஞ்சி சேர்த்து பயறு மற்றும் அரிசியை தண்ணீரை வடிகட்டி தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்

  3. 3

    புளிக்க வைக்க தேவையில்லை

  4. 4

    தோசை கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மெல்லியதாக ஊற்றி எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Priyaramesh Kitchen
Priyaramesh Kitchen @PriyaRameshKitchen
அன்று

Similar Recipes