பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)

#dosa - masal dosai
தோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது....
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosai
தோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது....
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பெருட்கள் எடுத்து வைத்துக்கவும், ஒரு பாத்திரத்தில் பிரெட் துண்டாக கட் செய்து போட்டு,அத்துடன் ரவையை சேர்த்துக்கவும்
- 2
அத்துடன் அரிசிமாவு, தயிர், உப்பு, சக்கரை சேர்த்து நன்றாக கலந்துக்கவும்
- 3
1/2 கப் தண்ணி விட்டு நன்றாக பிசைந்து 10 நிமிடம் மூடி வைத்து பிறகு மிக்ஸியில் நன்றாக அரை த்துஎடுத்து வைத்துக்கவும்
- 4
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் வறுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் ஓரளவு வதங்கியதும் இஞ்சி பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 6
அத்துடன் கரம் மசாலா சேர்த்து வதக்கி பச்சை வாசம் போனதும் துருவி வை த்திருக்கும் பன்னீர் சேர்த்து நன்றாக வதக்கி ஸ்டாவ்வ் ஆப் செய்து பச்சை கொத்தமல்லி சேர்த்து நன்றாக கிளறிவிடவும்...பன்னீர் மசாலா தயார்
- 7
ஸ்டவ்வில் தோசை தவா வைத்து சூடானதும் எண்ணெய் தடவி மிதமான சூட்டில் பிரெட் மாவை தோசை சுடுவதுபோல் மெல்லிசாக பரவலா ஊ த்தவும்
- 8
சுத்தி நெய் ஊற்றி நடுவில் பன்னீர் மசாலா வைத்து முக்கோண வடிவில் மடித்து திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும்.
- 9
சுவயான மொறு மொறு பிரெட் பன்னீர் மசாலா தோசை சுவைக்க தயார்.. தேங்காய் சட்னி, கார சட்னியுடன் சேர்த்து சுவை க்கவும்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பாலக் பெப்பர் பக்கோடா(palak pepper pakoda recipe in tamil)
#wt3 Palakபாலக் கீரை வைத்து நிறைய விதமான சமையல் செய்வோம்... பாலக் இலைகளை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. மிகவும் ருசியாக இருந்துது... Nalini Shankar -
ஸ்டாப்ட் பன்னீர் காபிசிகம் பராத்தா
#magazine4.. கோதுமை மாவில் பன்னீர் காபசிகம் பூரணம் வைத்து மடிச்சு செய்த சுவைமிக்க பராத்தா..இதுக்கு mugalai staffed பராத்தா என்றும் சொல்வார்கள்.. Nalini Shankar -
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
மொறு மொறு பச்சை மாங்காய் அடை தோசை 😋(raw mango adai dosai recipe in tamil)
#birthday3 Dosaiதோசைகளில் மிக பிரபலமான அடை தோசை எல்லோரும் விரும்பி சாப்பிடும் உணவு.. பச்சை மாங்காயுடன் சில வித்தியாச சேருவகைகள் சேர்த்து எங்கள் வீட்டில் செய்யும் காரசாரமான மிக சுவையான மொறு மொறுப்பான அடை தோசையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
மசால் தோசை(MASAL DOSAI RECIPE IN TAMIL)
#npd2பூரி மசால் செய்யும்போது மீதமான மசால் வைத்து செய்யும் தோசை Priyaramesh Kitchen -
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா (Paneer stuffed masala parotta recipe in tamil)
சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. #flour1 #GA4 #MILK Lakshmi Sridharan Ph D -
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
திடீர் தோசை(instant dosa recipe in tamil)
#dosaதோசை மாவு இல்லாத போது செய்ய எளிமையான மைதா மாவு தோசை... வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் வாசமுடன் மொறு மொறுப்பான திடீர் தோசை.. Nalini Shankar -
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
பன்னீர் பிரட் ஹல்வா (Paneer Bread Halwa Recipe in tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்யவேண்டும் Shanthi Balasubaramaniyam -
கோதுமை ரவை வெண்பொங்கல்(wheat rava pongal recipe in tamil)
#qk - venpongalசாதாரணமா வெண்பொங்கல் பச்சரிசி வைத்து செய்கிறது தான் வழக்கம்.. அதையே கோதுமை ரவையில் செய்து பார்த்தேன், மிகவும் ருசியாக இருந்தது,..விருந்தினரின் பாராட்டு வாங்கி குடுத்த திடீர் வெண்பொங்கல்.. 😋 Nalini Shankar -
-
பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா(paneer stuffed parotta recipe in tamil)
#vd சத்தான சுவையான பன்னீர் ஸ்டவ்ட் மசாலா பரோட்டா. Lakshmi Sridharan Ph D -
-
பன்னீர் பாலக்கோப்தா கிரேவி (Paneer Palak gopta Recipe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
புதுமையான தக்காளி பஜ்ஜி(tomato bajji recipe in tamil)
#CF3 பஜ்ஜி சாதாரணமாக எல்லோரும் விரும்பி செய்ய கூடிய ஸ்னாக் ... தக்காளி வைத்து புதுசா பஜ்ஜி ட்ரை செய்து பார்த்தேன்... ஆஹா.. சுவை அவளவு அருமையாக இருந்தது...... உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
-
மசால் தோசை (Masal dosai recipe in tamil)
#familyமசால் தோசை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. Soundari Rathinavel -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
* மசால் தோசை *(masal dosai recipe in tamil)
#dsதோசை மாவை வைத்துக் கொண்டு விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.நான் தோசை மாவை வைத்து, மசால் தோசை செய்தேன்.சுவையாக இருந்தது. Jegadhambal N -
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது... Nalini Shankar -
ஹோட்டல் மசால் தோசை (Masal dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தோசை மசால் தோசை. #hotel Sundari Mani -
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilkதஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்