சமையல் குறிப்புகள்
- 1
கீரையை கழுவி சுத்தம் செய்து எடுத்து சிறிதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் கீரையை சேர்த்து வதக்கவும்.கீரை ஓரளவு வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
பிறகு தேங்காய் துருவல் சேர்த்து கலந்து விடவும்.சிறிது நேரம் கலந்து விட்டு இறக்கவும்.சுத்தான கீரை பொரியல் தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மிளகுதக்காளி கீரை பொரியல்
#COLOURS2


பொண்ணாங்கன்னி கீரை பொரியல்
#COLOURS2


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)
#kp கீரை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து அதிகரிக்கும் .பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கிறது மிகவும் சுவையானது எளிதில் செய்து விடலாம்


வெங்காயத்தாள் கீரை பொரியல்
#COLOURS2


தண்டு கீரை பொறியல்
#பொரியல்வகைகள் உணவுகள்


பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (ponnankanni keerai poriyal)
#Colours2


தண்டு கீரை கூட்டு
சுவையான ஆரோக்கியமான சமையல்.செய்வது மிகவும் எளிதானது


அரைக்கீரை பொரியல்
#colours2


தண்டு கீரை கடையல்
#vattaram


சிவப்பு தண்டு கீரை பொரியல்(sivappu thandu keerai poriyal recipe in tamil)


தண்டு கீரை பொறியல் (Thandu keerai poriyal recipe in tamil)
#book#nutrient3


முருங்கை கீரை துவட்டல்
#colours2


கீரை தண்டு பக்கோடா
#GA4 .. சாதாரணமாக கீரை வைத்து நிறைய சமையல் பண்ணுவோம்.. தண்டை தூக்கி போட்டுடுவோம்.. அதை வைத்து பக்கோடா செய்து பார்த்தேன்.. செமையாக இருந்தது...


மணத்தக்காளி கீரை பொரியல்


முருங்கைக் கீரை பொரியல்
#everyday2


தண்டு கீரை ரைஸ்
#keerskitchen


வல்லாரை கீரை சாதம்
#colours2


மணத்தக்காளி கீரை பொரியல்
#arusuvai6


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது


முருங்கை கீரை பொரியல்
சத்து நிறைந்த உணவு.


முளைக்கீரை பொரியல்
#Colours2


புதினா சட்னி
#COLOURS2


மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book


கீரை பொரியல்


பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


வாழைத்தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)


வாழை தண்டு கூட்டு
#banana


முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது..


வாழைத் தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத் தண்டு சத்து நிறைந்த ஒரு உணவு

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15206133
கமெண்ட் (2)