சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சட்டியில் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூளை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
பின்னர் 1 tsp காரத்தூள்,1tsp சிக்கன் மசாலா,1tsp இஞ்சி பூண்டு விழுது,1 tsp சோள மாவு சேர்த்து அதில் 1/4tsp எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 3
அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
அதற்கு பிறகு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் ஊற வைத்த சிக்கனை போட்டு நன்கு பொறிந்தவுடன் எடுத்துக் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
-
-
-
சிக்கன் சாப்ஸ் 65 (chicken chops 65 recipe in tamil)
உலகில் அதிகம் விரும்பி சாப்பிடும் அசைவ உணவில் ஒன்று சிக்கன்.சிக்கன் புரதத்திற்கான சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நமது உணவில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரோடீன் அமினோ அமிலங்களால் ஆனது, அவை நமது தசைகளை வலுப்பெறச்செய்ய முக்கியமானது ஆகும்.#book#goldenapron3 Meenakshi Maheswaran -
-
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க Hotel Ebin -
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15215747
கமெண்ட்