சிக்கன் 65

Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 500கி சிக்கன்
  2. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. சிக்கன்மசாலா
  4. கார்ன்ஃப்ளார்
  5. ஒரு ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  6. ஒரு ஸ்பூன்காஷ்மீரி சில்லி பவுடர்
  7. 2 ஸ்பூன்மைதா மாவு
  8. 4 புதினா இலைகள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள் கலந்து வைக்கவும்

  2. 2

    தண்ணீரை வடித்துவிட்டு சிக்கன் துண்டுகளுடன்இஞ்சி பூண்டு பேஸ்ட் தனி மிளகாய் தூள் சில்லி பவுடர் மைதா மாவு கார்ன் ஃப்ளார் மாவு சிக்கன் மசாலா போட்டு நன்கு கிளறவும்

  3. 3

    புதினா தழைகளை சேர்த்து சிறிது நேரம் ஊறவிடவும்

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு வேகும் வரை பொரித்து எடுக்கவும்

  5. 5

    சூடான சுவையான சிக்கன் சிக்ஸ்டி 65 தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajalakshmi
Rajalakshmi @cook_25059921
அன்று

Similar Recipes