ரவா பொங்கல் & தேங்காய் சட்னி

Shanthi
Shanthi @Shanthi007

சுவையான ஆரோக்கியமான சமையல்.எளிமையான சமையல்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250 கிராம்ரவா
  2. 50 கிராம் பாசிப்பருப்பு
  3. 100 மிநெய்
  4. தலா 1 ஸ்பூன்மிளகு, சீரகம்
  5. சிறிய துண்டு இஞ்சி
  6. 2 நம்பர்பச்சை மிளகாய்
  7. தேவையான அளவு உப்பு
  8. தேவையான அளவுதண்ணீர்
  9. ஒரு கொத்துகறிவேப்பிலை
  10. 20 கிராம்முந்திரி
  11. 1/2 ஸ்பூன் பெருங்காயம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு பருப்புபை குக்கரில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் நெய் விட்டு முந்திரி பருப்பு சேர்த்து, மிளகு, சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.

  2. 2

    அதிக ரவாவை சேர்த்து நன்றாக வதக்கவும்.அத்துடன் பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.வேறு பாத்திரத்தில் ஒரு பங்கு ரவை க்கு 2 அளவு தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து ரவையுடன் சேர்த்து நன்றாக கலந்து நெய் விட்டு கிளறி இறக்கவும்.

  3. 3

    சுவையான ஆரோக்கியமான ரவா பொங்கல் ரெடி. தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes