ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. 3 கப் வெள்ளை ரவை
  2. அரைக் கப் வேகவைத்த பாசிப்பருப்பு
  3. 2 ஸ்பூன் சீரகம்
  4. ஒரு ஸ்பூன் மிளகு
  5. சிறிதளவுஇஞ்சி துண்டு
  6. தேவையானஅளவு முந்திரி
  7. இரண்டு குத்து கருவேப்பிலை
  8. 100 மில்லி நெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாசிப் பருப்பை கழுவி சுத்தம் செய்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 50 மில்லி நெய் சேர்க்கவும்.

  3. 3

    காய்ந்த நெயில் முறையே முந்திரி,சீரகம்,மிளகு, இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    இதனுடன் 3 கப் ரவை சேர்த்து வறுக்கவும். இதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    இதனுடன் கொதிக்கும் 7 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கலந்து ரவையை வெந்தவுடன் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலந்தால் அருமையான சுவையான ரவா பொங்கல் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes