தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 2 கேரட்
  2. 2உருளைக்கிழங்கு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1/2 கப் தேங்காய் துருவல்
  7. 1 டேபிள்ஸ்பூன் சீரகம்
  8. 1டேபிள்ஸ்பூன் சோம்பு
  9. 1 துண்டு பட்டை
  10. 1 கிராம்பு
  11. 2 ஏலக்காய்
  12. தாளிப்பதற்கு
  13. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  14. 1 துண்டு பட்டை
  15. 1 கல்பாசி பூ
  16. 1பிரியாணி இலை
  17. 1 அண்ணாச்சி பூ

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு

  2. 2

    ஒரு துண்டு பட்டை ஒரு ஏலக்காய் ஒரு கிராம்பு 3 பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  4. 4

    இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு கேரட் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து வதக்கவும்

  5. 5

    ஐந்து நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு குருமா க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து

  6. 6

    மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும் இப்போது சுவையான வெள்ளை வெஜ் குருமா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes